வீடு / சமையல் குறிப்பு / சிவப்பு வெல்வெட் குழி பணியாரம்

Photo of Red Velvet Khuzhi Appam by Anuradha Balasubramanian at BetterButter
936
26
4.0(0)
0

சிவப்பு வெல்வெட் குழி பணியாரம்

Sep-01-2015
Anuradha Balasubramanian
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பச்சை அரிசி - 1 கப்
  2. இட்லி அரிசி (வேக வைத்த அரிசி) - 1 கப்
  3. முழு உளுந்து - 1/2 கப்
  4. வெந்தயம் - 2 தேக்கரண்டி
  5. சுவைக்கேற்ற அளவு உப்பு
  6. ஒரு நடுத்த அளவிலான பீட்ரூட்
  7. எண்ணெய் 3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அரிசி உளுந்து வெந்தயத்தை கழுவி ஒன்றாக 2-3 மணி நேரத்திற்கு ஊரவைக்கவும். மிருதுவான மாவாக மாறும் வரை அரைக்கவும். சுவைக்காக உப்பு சேர்த்து, நன்றாகக் கலக்கவும். இரவு முழுவதும் அல்லது 12/15 மணிநேரத்திற்குப் புளிப்பதற்காக விடவும்.
  2. கழுவிவிட்டு நன்றாக குக்கரில் பீட்ரூட்டைச் சமைக்கவும். குளிரவிடவும், தோலை உரித்து, நறுக்கி மிருதுவான கூழாகும்வரை அரைக்கவும்.
  3. சிவப்பு வெல்வெட் குழியாப்பம் செய்ய, பீட்ரூட் கூழை (3/4 கப்) குழியாப்ப மாவுடன் (2 1/2 கப்) நன்றாகக் கலக்கவும்.
  4. குழியாப்பச் சட்டியை சூடாக்கவும். எல்லா பள்ளங்களிலும் சிறிதளவு எண்ணெய் விடவும். ஒவ்வொரு பள்ளத்திலும் ஒரு தேக்கரண்டி மாவு விட்டு கீழ் பக்கம் நன்றாக மொறுமொறுவென ஆகும்வரை சிறிது நிமிடம் வேகவைக்கவும்.
  5. மெதுவாகத் திருப்பிப்போட்டு சமைக்கவும். அடுத்தப் பக்கமும் மொறுமொறுப்பாக மாறும்வரை.
  6. குழி பணியாரத்தை எடுக்கவும். அதிகப்படியான எண்ணெய்யை உறிஞ்சிவிட்டு காரமான சட்னியோடு சூடாகப் பரிமாறவும்:)

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்