வீடு / சமையல் குறிப்பு / மட்டன் கோலா உருண்டை

Photo of Mutton kola balls by jassi aarif at BetterButter
417
0
0.0(0)
0

மட்டன் கோலா உருண்டை

Feb-27-2019
jassi aarif
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் கோலா உருண்டை செய்முறை பற்றி

கோலா உருண்டை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கீமா கொத்துக்கறி 300 கிராம்
  2. சின்ன வெங்காயம் ஐந்து
  3. பூண்டு 3 பல்
  4. பொட்டுக்கடலை 4 டேபிள்ஸ்பூன்
  5. தேங்காய் 2 டேபிள்ஸ்பூன்
  6. குருமா பொடி அல்லது கரம் மசாலா பொடி 3 ஸ்பூன்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. பொரித்து எடுப்பதற்கு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கீமாவை உப்பு மஞ்சள் தூள் போட்டு தண்ணீர் சேர்த்து வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்
  2. வெந்த கீமாவை தண்ணீர் வடியும் வரை வடிகட்டி மிக்ஸியில் போடவும்
  3. கி மாவுடன் உப்பு கரம் மசாலா தூள் பூண்டு சின்ன வெங்காயம் தேங்காய் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் வழுவழுப்பாக அறைக்கவும்
  4. எண்ணெய் நன்றாக காய்ந்த பின்பு அரைத்து வைத்துள்ள கீமாவை எடுத்து தேவையான அளவு உருண்டையாக பிடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்