Photo of Chicken 65 by hajirasheed haroon at BetterButter
382
0
0.0(0)
0

சிக்கன் 65

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் 65 செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் கால் கிலோ
  2. பூண்டு இஞ்சி விழுது ஒரு ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. சிக்கன் பவுடர் 5 ஸ்பூன்
  5. கான்பிளவர் மாவு 3 ஸ்பூன்
  6. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிக்கன் துண்டுகளை கழுவி எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள் இஞ்சி பூண்டு விழுது உப்பு சிக்கன் சில்லி பவுடர் சேர்த்து பிசறிக் கொள்ளவும்
  3. சிறிது நேரம் ஊற விடவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்
  5. எண்ணெய் சூடானதும் பிசறி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்