வீடு / சமையல் குறிப்பு / ஆரோக்கியமான வடிக்கட்டிய தயிர்/மையோனைஸ் சாண்ட்விச்

Photo of Healthy Hung Curd \ Mayonnaise Sandwich by Sushmita Amol at BetterButter
4381
810
4.3(0)
0

ஆரோக்கியமான வடிக்கட்டிய தயிர்/மையோனைஸ் சாண்ட்விச்

Sep-02-2015
Sushmita Amol
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • இந்திய
  • கிரில்லிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரெட் துண்டுகள்: 8
  2. மையோனைஸ் அல்லது வடிக்கட்டியத் தயிர்: 2 தேக்கரண்டி
  3. நறுக்கப்பட்ட குடமிளகாய், கேரட் துருவல், நறுககிய வெங்காயம் பச்சை மிளகாய்
  4. வேகவைத்தச் சோளம் : 1 தேக்கரண்டி
  5. சீரகத் தூளும் உப்பும் சுவைக்கேற்ற அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பெரிய கலவைப் பாத்திரத்தில் அனைத்துக் காய்கறிகளையும் சேர்க்கவும். மேயோ அல்லது வடிக்கட்டிய தயிருடன் கலந்துகொள்ளவும், மேலே தடவுவதற்காக.
  2. பிரெட்டின் ஒரு பக்கத்தில் சமமாகத் தடவவும். அடுத்ததிலும் சாண்ட்விச் செய்யவும்.
  3. பிரெட்டை டோஸ்ட் செய்யவும்
  4. குறுக்காக வெட்டவும். தக்காளி கெச்சப் அல்லது கொத்துமல்லி சட்னியோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்