வீடு / சமையல் குறிப்பு / காரமான மீன் குழம்பு

Photo of Spicy Fish Curry by BetterButter Editorial at BetterButter
6140
246
4.3(0)
2

காரமான மீன் குழம்பு

Sep-04-2015
BetterButter Editorial
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • ஜம்மு காஷ்மீர்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மீன் துண்டுகள் - 1/2 கிலோ
  2. தண்ணீர் - 1 & 1/2 கப்
  3. தக்காளி - 4 (நறுக்கியது)
  4. பச்சை மிளகாய் - 2 ( நறுக்கியது )
  5. வெங்காயம் - 1 ( நறுக்கியது )
  6. புளிக்கரைசல் - 1 தேக்கரண்டி
  7. சீரகத் தூள் - 1 டீக்கரண்டி ( வறுத்து மற்றும் அரைத்தது )
  8. காஷ்மீர் சிகப்பு மிளகாய் தூள் - 1 டீக்கரண்டி
  9. இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீக்கரண்டி
  10. மஞ்சள்தூள் - 1/2 டீக்கரண்டி
  11. உப்பு சுவைக்காக

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை எண்ணையில் லேசான பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். 2 நிமிடம் வேகவைக்கவும்.
  2. மஞ்சள்தூள், சீரகத் தூள், சிகப்பு மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ளவும். கிளறி விட்டு 2 நிமிடம் வறுக்கவும். நறுக்கிய தக்காளியை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வேகவைக்கவும்.
  3. அடுப்பில் தீயை குறைத்து விடவும், 1 கப் தண்ணீர் மற்றும் புளிக்கரைசலை சேர்க்கவும், தொடர்ந்த கிளறி விடவும்.
  4. மீன் துண்டுகள் மற்றும் சிகப்பு மிளகாய் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
  5. மூடியை கொண்டு மூடிவிட்டு 10 நிமிடம் வேகவிடவும். மீன் நன்கு வெந்து இருப்பதை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்