வீடு / சமையல் குறிப்பு / வெஜிடெபிள் புலாவ்

Photo of Veg Pulao by BetterButter Editorial at BetterButter
6971
629
4.7(1)
0

வெஜிடெபிள் புலாவ்

Sep-04-2015
BetterButter Editorial
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • நார்த் இந்தியன்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 கப் பாஸ்மதி அரிசி
  2. 1 கப் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி) நறுக்கப்பட்டது
  3. 2 வெங்காயம் நறுக்கப்பட்டது
  4. 1 தக்காளி நறுக்கப்பட்டது
  5. 3 கப் கையிருப்புக் காய்கறி
  6. 2 தேக்கரண்டி எண்ணெய்
  7. 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  8. 1 தேக்கரண்டி இஞ்சி மற்றும் பூண்டு நறுக்கப்பட்டது
  9. தேவையான அளவு உப்பு
  10. 3-4 கருமிளகு
  11. 2-3 கிராம்பு
  12. 2 ஏலக்காய்
  13. 1 பிரிஞ்சி இலை
  14. 1 இன்ச் இலவங்கப்பட்டை
  15. 1 தேக்கரண்டி சீரகம்

வழிமுறைகள்

  1. அரிசியை நன்றாகக் கழுவிக்கொள்ளவும். தண்ணீரில் 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். காய்கறிகளை அரைவேக்காடு செய்துகொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்க. சீரகம், பிரிஞ்சி இலை, கருமிளகு, கிராம்பு, இலவங்கப்பட்டை ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளவும். ஒரு நிமிடம் கலக்கிக்கொள்ளவும்.
  3. வெங்காயம் சேர்த்து சிறு தீயில் சற்றே பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ளவும்.
  4. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
  5. இப்போது தக்காளி சேர்க்கவும். 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  6. அரை வேக்காட்டு காய்கறிகளைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக்கொள்ளவும்.
  7. அரிசியைச் சேர்த்த மேலும் 2 நிமிடங்கள் அரிசியை எல்லாப் பொருள்களோடு கலப்பதற்கு வதக்கவும்.
  8. எலுமிச்சைச் சாறை ஊற்றி உப்பு சேர்த்து சுவை கூட்டவும்.
  9. தண்ணீர் (3:1விகிதம்) சேர்த்து, மூடி அரிசி நன்றாக வேகும்வரை வைக்கவும்.
  10. அடுப்பிலிருந்து எடுத்து வெள்ளரிக்காய் சலாத்/பூண்டு ரைத்தா ஒரு பக்கம் வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ankit Kumar Gupta
Jun-28-2018
Ankit Kumar Gupta   Jun-28-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்