வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் அகுரி

Photo of Paneer Akuri by Soda Bottle Opener Wala  at BetterButter
4811
197
4.7(0)
0

பன்னீர் அகுரி

Sep-26-2016
Soda Bottle Opener Wala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
0 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • பார்சி
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 0

  1. 100 கிராம் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி
  2. 150 கிராம் துருவிய பன்னீர்
  3. 1 கிராம் கொத்தமல்லி தூள்
  4. 1 கிராம் டேகி மிளகாய்
  5. 1 கிராம் மஞ்சள்தூள்
  6. 15 கிராம் வெண்ணெய்
  7. 8 கிராம் வறுத்த முந்திரி பருப்பு
  8. 1 கிராம் நறுக்கிய கொத்தமல்லி
  9. சுவைக்கேற்ப உப்பு
  10. 1 கிராம் சாம்பார் மசாலா
  11. 5 கிராம் நறுக்கிய பூண்டு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடுசெய்து அதில் பூண்டு, பச்சைமிளகாய் சேர்க்கவும், பின்பு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை வதக்கவும்.
  2. பின் மசாலாக்களை சேர்த்து வெங்காயத்தை வதக்கவும். அதன் பின்பு தக்காளியை சேர்த்து கலவையை வேகவைத்துக் கொள்ளவும்.
  3. கொத்தமல்லி இலை மற்றும் துருவிய பன்னீர் சேர்த்துக் கொள்ளவும். பின் உப்பு சேர்த்து சுவையை சரிபார்த்து கொள்ளவும்.
  4. கடைசியாக முந்திரி பருப்பு மற்றும் வெண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.
  5. நன்றாக வறுத்துக் கொள்ளவும், வெங்காய வலயங்கள் மற்றும் கொத்தமல்லி இலையைக் கொண்டு அலங்கரிக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்