வீடு / சமையல் குறிப்பு / சாக்கோ லாவா கேக்

Photo of Choco Lava Cake by Ritu Sharma at BetterButter
6481
556
4.4(0)
0

சாக்கோ லாவா கேக்

Sep-08-2015
Ritu Sharma
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • அமெரிக்கன்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 140 கிராம் அடர் சாக்லேட்
  2. 100 கிராம் வெண்ணெய்
  3. 100 கிராம் ஐசிங் சர்க்கரை
  4. 2 முட்டைக் கரு
  5. 2 முட்டை
  6. 40 கிராம் மாவு
  7. 1/4 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  8. 1/2 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்

வழிமுறைகள்

  1. ஓவனை 140 டிகிரி செல்சியசுக்கு ப்ரீ ஹீட் செய்யவும். மஃபின் அச்சுகளில் எண்ணெய் தடவுக.
  2. ஒரு டபுள் பாய்லர் மீது ஒரு அடுப்பை வைத்து அல்லது மைக்ரோவேவில் வெண்ணெயோடு சாக்லேட்டை உருக்கவும்
  3. ஒரு கிண்ணத்தில் சர்க்கரை, முட்டைக் கரு, முட்டைகள் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.
  4. சாக்லேட்-வெண்ணெய் கலவையை சர்க்கரை-முட்டைக் கலவையோடு பிளண்ட் செய்க.
  5. மாவு மற்றும் பேக்கிங் பவுடரில் மடித்துக்கொள்க. கட்டிகள் சேராமல் பார்த்துக்கொள்ளவும்.
  6. மாவை மஃபின் அச்சுகளில் உற்றவும். 10 நிமிடங்களுக்கு பேக் செய்க.
  7. பரிமாறும் ஒரு தட்டில் கவனமாக எடுத்துவைக்கவும். மையப் பகுதி தளதளவென்றும் மென்மையாகவும் இருக்கவேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்