வீடு / சமையல் குறிப்பு / ப்ரூட்டி ஓட் பார்கள் (பிங்கர் உணவுகளை விரும்பும் 1 வயது+ குழந்தைகளுக்காக)

Photo of Fruity Oat Bars (For babies enjoying Finger foods 1 yr+) by BetterButter Editorial at BetterButter
2219
108
4.7(0)
0

ப்ரூட்டி ஓட் பார்கள் (பிங்கர் உணவுகளை விரும்பும் 1 வயது+ குழந்தைகளுக்காக)

Oct-14-2016
BetterButter Editorial
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • ஈஸி
  • ஆஸ்திரேலியன்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 4 தேக்கரண்டி உருட்டி ஓட்ஸ்
  2. 1/2 பழுத்த வாழைப்பழம்
  3. 1/4 கப் உலர் திராட்சைகள்
  4. 2 ஆப்ரிகாட் - நறுக்கியது

வழிமுறைகள்

  1. ஓவனை 180 டிகிரி cக்கு ப்ரீ ஹீட் செய்யவும்.
  2. ஓட்சை ஒரு டிரேயில் பரப்பி வறுத்து, பொன்னிறமாகும்வரை அவ்வப்போது கிண்டிக்கொள்க.
  3. மசித்த வாழைப்பழத்தோடு ஒட்சைக் கலந்துகொள்க.
  4. அடுத்து உலர் திராட்சைகளையும் ஆப்ரிக்காட்டையும் நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  5. கலவையை பார்களாக கைகளால் வடிவமைத்துக்கொள்க.
  6. மேற்கொண்டு 20 நிமிடம் அல்லது கெட்டியாகவும் பொன்னிற மேற்பகுதி வரும்வரையில் பேக் செய்க.
  7. ஆறவிட்டுப் பரிமாறுக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்