வீடு / சமையல் குறிப்பு / 1 நிமிட மைக்ரோவேவ் மக் கேக்

Photo of 1 Minute Microwave Mug cake! by Anjana Chaturvedi at BetterButter
45738
935
4.5(0)
10

1 நிமிட மைக்ரோவேவ் மக் கேக்

Sep-10-2015
Anjana Chaturvedi
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பாச்சிலர்ஸ்
  • அமெரிக்கன்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. மைதா - 2 தேக்கரண்டி
  2. கோகோ பவுடர் - 1.5 தேக்கரண்டி (இனிப்பு சேர்க்கப்படாதது)
  3. சர்க்கரை - 1 தேக்கரண்டி
  4. சமையல் சோடா மாவு - 1/4 தேக்கரண்டி
  5. ஒரு சிட்டிகை உப்பு
  6. சாக்லேட் சிப்சுகள் - 2 தேக்கரண்டி (விருப்பம் சார்ந்தது)
  7. உடைத்த வாதுமை கொட்டைகள் - 1 தேக்கரண்டி
  8. பழ ஜாம் - 1 தேக்கரண்டி
  9. பால் - 2 தேக்கரண்டி
  10. சமையல் எண்ணெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மைக்ரோவேவில் பயன்படுத்தக்கூடிய மக்கில், மாவு, சர்க்கரை, கோகோ பவுடர். உப்பு, சமையல் சோடா மாவைச் சேர்க்கவும்.
  2. சாக்லேட் சிப்சுகள், வாதுமைக் கொட்டைகளைச் சேர்க்கவும். ஒரு கரண்டியால் நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  3. பால், ஜாம், எண்ணெய் சேர்க்கவும். தொடர்ந்து கலக்கவும்.
  4. மைக்ரோவேவை உயர் வெப்பத்தில் 1 நிமிடத்திற்கு வைத்துக்கொள்ளலாம். சந்தேகமாக இருந்தால் மேலும் 10 விநாடிகள் வைக்கவும்.
  5. எடுத்து சற்றே ஆறவிட்டு சூடாகச் சாப்பிடவும் அல்லது ஒரு ஸ்கூப் ஜஸ்கிரிமை மேலே வைத்துச் சாப்பிடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்