வீடு / சமையல் குறிப்பு / சூப்பி சிக்கன் கறி ~ எண்ணெய் இல்லாதது

Photo of Soupy Chicken Curry ~ Oil Free by Christina Panmei at BetterButter
2885
126
4.8(0)
0

சூப்பி சிக்கன் கறி ~ எண்ணெய் இல்லாதது

Sep-22-2015
Christina Panmei
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
55 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தினமும்
  • அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு
  • மெயின் டிஷ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோழிக் கறி -1/2 கிலோ
  2. வெங்காயம் - 1 (துண்டுகளாக வெட்டப்பட்டது)
  3. பூண்டு பல் - 5
  4. இஞ்சி - 1 அங்குலம் (நசுக்கியது)
  5. மஞ்சள்தூள்- 1/2 டீக்கரண்டி
  6. உருளைக்கிழங்கு - 1 (தடிமனாகவும் நடுத்தர அளவிலும் வெட்டியது)
  7. தக்காளி - 2 (குறுக்காக வெட்டியது)
  8. சிகப்பு மிளகாய் - 3 அல்லது 4
  9. சுவைக்கேற்ப உப்பு
  10. தண்ணீர் - 1 லிட்டர்+ 1 கப்
  11. அலங்கரிக்க ஸ்ப்ரிங் வெங்காய இலை

வழிமுறைகள்

  1. தண்ணீரை சமையல் பாத்திரத்தில் ஊற்றி வெங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்து வேகவிடவும்.
  2. கோழிக்கறி துண்டுகள், தக்காளி துண்டுகள், உருளைக்கிழங்கு துண்டுகள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  3. நன்றாக கலக்கும் படி கிளறிக் கொள்ளவும் பின் அதனை மூடி வேகவிடவும் அல்லது நடுத்தர வெப்பத்தில் 20-25 வேகவிடவும்.
  4. இதில் இப்போது பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும் கறி வேகும் வரை முழுமையாக வேகவிடவும் அது மென்மையாகட்டும்.
  5. ஸ்ப்ரிங் வெங்காய இலை சேர்த்துக் கொள்ளவும், இப்போது உங்களுடைய சூப்பி சிக்கன் கறி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்