வீடு / சமையல் குறிப்பு / வீட்டில் தயாரிக்கப்பட்ட டார்டில்லா சிப்சுகள்

Photo of Homemade Tortilla Chips by Sakshi Khanna at BetterButter
2065
158
3.7(0)
0

வீட்டில் தயாரிக்கப்பட்ட டார்டில்லா சிப்சுகள்

Sep-28-2015
Sakshi Khanna
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • மெக்ஸிகன்
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1 பாக்கெட் டார்டில்லா
  2. கனோலா எண்ணெய்
  3. மிளகாய்த் துண்டுகள் விருப்பம் சார்ந்தது
  4. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. ஒவ்வொரு டார்டில்லாவையும் முக்கோண வடிவில் வெட்டிக்கொள்க. ஒவ்வொரு டார்டில்லாவும் 6 ஆப்பு வடிவத்தைத் தரும்.
  2. கனோலா எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்துக. டார்டில்லா ஆப்புகளை பொன்னிறமாக மொறுமொறுப்பாக வறுத்துக்கொள்க.
  3. கூடுதல் எண்ணெயை பேப்பர் துண்டால் வடிக்கட்டவும்.
  4. மிளகாய்த் துண்டுகளையும் உப்பையும் தூவி சால்சா டிப் ஒன்றோடு பரிமாறுக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்