Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / உணவக பாணி மூலிகைகளுடைய புதிய தக்காளி சூப்பின் கிரீம்
முதலில் தக்காளியை நன்றாக அலசி எடுத்துவைக்கவும். தண்டுகள் இருந்தால் நீக்கவும். 1 தேக்கரண்டி சோளமாவு 2 தேக்கரண்டி தண்ணீர் கலந்து எடுத்துவைக்கவும்.
ஒரு சாஸ் பாத்திரத்தில் போதுமானத் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும், தக்காளி முழுமையாக மூழ்கும் அளவிற்கு.
1 தேக்கரண்டி உப்பைத் தண்ணீரில் சேர்த்து தண்ணீரை கொதி நிலைக்குக் கொண்டுவரவும்.
தக்காளி சேர்த்து அடுப்பை நிறுத்துக. சாஸ்பேனை ஒரு மூடியால் மூடுக.
தக்காளி வெந்நீரில் 20-30 நிமிடங்கள் மூழ்கியிருக்கட்டும்.
இதற்கிடையில், பூண்டை நறுக்கி எடுத்து வைக்கவும்.
ஒரு வறுவல் கடாயில்/தவாவில் பிரெட்டைவைத்து சிறுதீயில் அது பொன்னிறமாக இருப்பக்கமும் முறுமுறுப்பாக மாறும்வரை டோஸ்ட் செய்யவும்.
பிரெட் டோஸ்ட் செய்யப்பட்டபிறகு துண்டுகளாக நறுக்கிக்கொள்க.
மென்மையானச் சாந்தாக 1 தேக்கரண்டி சோளமாவு 2 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
தக்காளியை வடிக்கட்டி சூடுபடத்தவும் அல்லது ஆறவிடவும்.
தக்காளி தோல் உரித்து தக்காளியின் கண்களை நீக்கிடவும். பிறகு பிளண்டர் ஜாரில் நேரடியாக நறுக்கவும். அப்போதுதான் அதன் சாறு நேரடியாக ஜாரில் விழும்.
இதை உங்களால் செய்ய இயலவில்லை என்றால், பலகையில் நறுக்கி எல்லாவற்றையும் சாறோடு பிளண்டரில் போடவும்.
தக்காளியைச் சாந்தாக அரைத்துக்கொள்க.
வெண்ணெயை ஒரு கடாயில் உருக்கி 5-6 நொடிகள் வதக்கவும். பூண்டு சேர்த்து 10-12 நொடிகள் சிறு தீயில் வதக்கவும்.
இப்போது தக்காளி சாந்தைச் சேர்க்கவும். கலக்கி அதன்பின்னர் உப்பு மிளகு சேர்க்கவும்.
சிறு தீயில் இருந்து மிதமானத் தீ வரை சூப் சற்றே கொதி வரும்வரை விடவும்.
சோளமாவுச் சாந்தைக் கலக்கி அதனைச் சூப்பினுள் சேர்க்கவும். நன்றாகக் கலக்கி சிம்மில் 4-5 நிமிடங்கள் சூப் சிறு தீயில் அடர்த்தியாகும் வரை விடவும்.
இப்போது சர்க்கரை சேர்த்து கலக்கவும். கிரீம் சேர்த்து சிம்மில் ஒரு நிமிடம் விடவும்.
ஆவி பறக்கும் சூடான தக்காளி சூப்பை சூப் கிண்ணங்களில் ஊற்றவும்.
பிரெட் துண்டுகளை சூப்பில் சேர்க்கவும் அல்லது அதன் மீது வைக்கவும்.
கொஞ்சம் கிரீம், வேர்க்கோசு, புதிய துளசி, கொத்துமல்லி இலைகளால் சூப்பை அலங்கரிக்கவும்.
பரிமாறும்: 4
Really good recipe
Yummy
Nice and easy to make
Nice
Mastch
Sounds good!
Super
Nice recipe. It is slightly different from my version.bt it was yummy
nice
Nice
Too good
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க