வீடு / சமையல் குறிப்பு / மசாலா பப்பட்

Photo of Masala Papad by Arti Gupta at BetterButter
871
36
4.0(0)
0

மசாலா பப்பட்

Sep-30-2015
Arti Gupta
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 - பப்படம் (உளுத்தம்பருப்பு அல்லது மைதா ஏதாவது)
  2. 1/2 கப் - நன்றாக நறுக்கப்பட்ட குடமிளகாய்
  3. 1/2 கப் - நன்றாக நறுக்கப்பட்ட தக்காளி
  4. 1/4 கப் - காட்டேஜ் வெண்ணெய் சதுர சதுரமாக
  5. 1 தேக்கரண்டி - சர்க்கரை
  6. 1/2 தேக்கரண்டி - உப்பு (சவைக்கேற்றபடி)
  7. 1/2 தேக்கரண்டி - எலுமிச்சை சாறு
  8. 1/2 தேக்கரண்டி - ஆலிவ் எண்ணெய்
  9. 1/4 தேக்கரண்டி - சாட் மசாலா
  10. பப்படம் வறுப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. மசாலா பப்படத்தை பப்படத்தை வறுத்து அல்லது அவற்றை பொரித்துத் தயாரித்துக்கொள்ளலாம். பொரித்தலைத் தேர்ந்தெடுக்கலாம்.
  2. ஒரு பப்படத்தை எடுத்து நான்க துண்டுகளாக வெட்டி அவற்றை பொரித்துக்கொள்ளலாம்.
  3. கூடுதல் எண்ணெயை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. டாப்பிங் மசாலாவுக்கு : நான் ஸ்டிக் கடாயில் கொஞ்சம் எண்ணெயை சூடுபடுத்தவும்.
  5. நறுக்கப்பட்ட குடமிளகாயைச் சேர்த்து மென்மையாகும்வரை வதக்கிக்கொள்ளவும்.
  6. தக்காளி, காட்டேஜ் வெண்ணெய் (பன்னீர்) துண்டுகள், உப்பு, சர்க்கரை சேர்த்து சுவை நன்றாக கலக்க சில வினாடிகள் வேகவைக்கவும்.
  7. கலவை தயார். ஆறட்டும்.
  8. இப்போ உங்கள் பப்படத்தை எடுத்து, ஒவ்வொரு துண்டிலும் ஓர் அடுக்கு தயாரிக்கப்பட்ட சலாத்தை வைக்கவும்.
  9. கொஞ்சம் சாட் மசாலாவை மேலே தூவி மகிழவும்!!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்