வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சீஸ் சாண்ட்விச்

Photo of Tomato cheese sandwich by Ms. Falguni Kapadia at BetterButter
2291
266
4.8(0)
0

தக்காளி சீஸ் சாண்ட்விச்

Oct-02-2015
Ms. Falguni Kapadia
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பிரிட்டிஷ்
  • ரோசஸ்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 6 நடுத்தர அளவு தக்காளி 8 துண்டு பிரட் 4 வெண்ணெய் துண்டுகள்
  2. 4 தேக்கரண்டி கற்பூரவள்ளி (இத்தாலிய மூலிகை) தெளிப்பதற்கு உப்பு
  3. தக்காளி கெச்சப் (விருப்பம்) பிரட்டில் தடவுவதற்கு வெண்ணெய்

வழிமுறைகள்

  1. 1) மெலிதாக நறுக்கிய தக்காளிகள். அவ்றறை உணவில் பரப்பி உப்பு கற்பூரவள்ளியை சமமாக அவற்றின் மீது தூவவும். மூடி எடுத்து வைக்கவும். 2) இரண்டு பக்கமும் வெண்ணெயைத் தடவி, ஒரு தவாவில் வைத்து துண்டுகளை சற்றே வறுத்துக்கொள்க. அடுக்கி மூடி வைக்கவும்.
  2. 3) தக்காளி கெச்சப்பை தெளிக்கவும் (விருப்பம்), 1/2 வெண்ணெய் துண்டு தக்காளி துண்டுகளை நேர்த்தியாக சமமாக சற்றே வறுத்த இரண்டு பிரெட் ஜோடித் துண்டுகளுக்கு இடையே பொறுத்தவும்.
  3. 4) உள்ளங்கையில் வைத்து அழுத்திக்கொள்க. அப்போதுதான் பூரணம் வெளியே விழாது, துண்டுகளுக்கு இடையில் சமமாக அமையும்.
  4. 5) மொறுமொறுப்பாக்குவதற்கு அனைத்துப் பக்கங்களையும் திருப்பிப்போட்டு மீண்டும் வறுக்கவும்.
  5. 6) நீளத் துண்டுகளாக அல்லது கிடைமட்டத்தில் அல்லது விட்ட வாக்கில் முக்கோணமாக வெட்டிக்கொள்க.
  6. 7) கடு சாஸ் அல்லது தக்காளி சாசுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்