வீடு / சமையல் குறிப்பு / முட்டையில்லாத வெண்ணிலா டீ கேக்

Photo of Egg less Vanilla Tea Cake by Namita Tiwari at BetterButter
9196
501
4.4(0)
4

முட்டையில்லாத வெண்ணிலா டீ கேக்

Jul-15-2015
Namita Tiwari
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஐரோப்பிய
  • பேக்கிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 மற்றும் 1/3 கப் அனைத்துக்குமான மாவு
  2. 3/4 -1 கப் காற்சில்லு சர்க்கரை (இனிப்பின் தேவைக்கேற்ற அளவு)
  3. 1 கப் கெட்டித் தயிர்
  4. 1 மன்றும் 1/2 தேக்கரண்டி சமையல் சோடா மாவு
  5. 1/2 தேக்கரண்டி சமையல் சோடா மாவு
  6. 1/3 கப் எண்ணெய்
  7. 1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்
  8. கையளவு வறுத்து நறுக்கிய உங்களுக்கு விருப்பமான பருப்புகள்

வழிமுறைகள்

  1. ஓவனை 200 டிகிரிக்கு பிரிஹீட் செய்யவும். ஒரு 6 இன்ச் வட்டமான கேக் பாததிரத்தினை லைசெய்து, கிரீஸ் செய்து, மாவடித்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் தயிரை நன்றாக அடித்து சமையல் சோடா மாவைச் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். 3 நமிடங்களுக்கு குமிழ்கள் வெடிக்கும்வரை எடுத்து வைக்கவும்.
  3. எண்ணெய், சர்க்கரை, வெண்ணிரை எசென்ஸ் சேர்த்து சமமான அனைத்துமே ஒன்றறக் கலக்கும்வரை கலந்துகொள்க. பகுதிப் பகுதியாக மாவைச் சேர்க்கவும். நன்றாக கலந்துவிடும்படி மெதுவாகக் கலக்கவும்.
  4. தயாரித்து வைத்துள்ள பாத்திரத்தில் மாவை ஊற்றவும். ஒரு கரண்டியால் சமப்படுத்தி நறுக்கிய பருப்புகளை மேல் பகுதியில் சமமாகத் தூவவும்.
  5. 200 டிகிரிக்கு 10 நிமிடங்கள் பேக் செய்யவும். வெப்பநிலையை ஃ75 டிகிரிக்குக் குறைது 40, 45 நிமிடங்கள் பேக் செய்யவும் அல்லது மையப்பகுதியில் நுழைத்த பல்குத்தும் குச்சி சுத்தமாக வெளியே வரும்வரை பேக் செய்யவும்.
  6. டின்னில் 10 நிமிடங்கள் ஆறவைக்கவும். பக்கங்களில் கத்தியை ஓடவிட்டு தளர்த்தி பாத்திரத்தில் இருந்து கேக்கை எடுக்கவும்.
  7. ஒரு ரேக்கில் ஆறவிடவும். துண்டுபேட்டு அடுத்து நாள் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்