வீடு / சமையல் குறிப்பு / இதயத்திற்கு ஆரோக்கியமான பச்சைப் பட்டாணி சப்ஜி

Photo of Heart healthy green beans ki sabzi by Bindiya Sharma at BetterButter
4304
246
4.6(0)
0

இதயத்திற்கு ஆரோக்கியமான பச்சைப் பட்டாணி சப்ஜி

Jul-16-2015
Bindiya Sharma
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • ராஜஸ்தான்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 கப் புதிய பச்சைப் பட்டாணி நறுக்கியது
  2. 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  3. 1/2 தேக்கரண்டி சீரகம்
  4. 1/2 தேக்கரண்டி சிவப்புமிளகாய்த் தூள்
  5. சுவைக்கேற்ற உப்பு
  6. 2 காய்ந்த சிவப்பு மிளகாய்
  7. 1/4 தேக்கரண்டி உலர் மாங்காய்ப்பொடி
  8. 1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  9. 1/2 தேக்கரண்டி மல்லித்தூள்
  10. 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
  11. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  12. 1/4 கப் தண்ணீர்

வழிமுறைகள்

  1. ஒரு நான் ஸ்டிக் கடாயில் எண்ணெயைச் சற்றே சூடுபடுத்தி சீரகம், உலர் சிவப்பு மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
  2. இப்போது மஞ்சள் தூள், பச்சை மிளகாய், உலர் மாங்காயத் தூள், சிவப்பு மிளகாய்த் தூள் மல்லித்தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  3. உடனடியாக பட்டாணி சேர்த்து உப்பில் பதப்படுத்தவும். அடுத்து தண்ணீர் சேர்த்து மூடியிட்டு மூடி 10-15 நிமிடங்கள் அல்லது மிருதுவாகும்வரை வைக்கவும் (குறைந்த நேரம் வேகவைக்கவும். பட்டாணி முறுமுறுப்பாக இருக்கவேண்டும் என்றால்)
  4. சப்பாத்தி, பருப்புடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்