வீடு / சமையல் குறிப்பு / ரொட்டி கெஜ்ரிவால்

Photo of Eggs Kejriwal by Soda Bottle Opener Wala  at BetterButter
21285
140
3.5(0)
0

ரொட்டி கெஜ்ரிவால்

Oct-07-2015
Soda Bottle Opener Wala
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தினமும்
  • பார்சி
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இரண்டு முட்டை
  2. ஒரு பிரட் துண்டு
  3. ஒரு வறுத்த மிளகாய் நறுக்கியது
  4. வதக்கிய காளான் 25 கிராம்
  5. சீஸ் சாஸ் 50 கிராம்
  6. ஒரு சீஸ் துண்டு
  7. துருவிய சீஸ் 50 கிராம்

வழிமுறைகள்

  1. ரொட்டி துண்டுகளின் ஓரங்களை வெட்டிவிட்டு அதை வெண்ணை சேர்க்காமல் ஓவனில் வறுத்துக்கொள்ளவும். இதை 4 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  2. இதில் காளான், சீஸ் சாஸ் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
  3. காளான் மேலே சீஸ் துண்டுக்களை வைக்கவும்
  4. வறுத்த சூடான முட்டையை ரொட்டி துண்டுகள் மேல் வைக்கவும்
  5. அதன் மேல் துருவிய சீஸ், உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவவும்.
  6. சீஸ் உருகும் வரை ஓவனில் இதை சூடுசெய்யவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்