வீடு / சமையல் குறிப்பு / மோட்டி புலாவ்

Photo of Moti Pulao by Aishwarya Lahiri Khanna at BetterButter
13833
182
5.0(0)
0

மோட்டி புலாவ்

Jul-16-2015
Aishwarya Lahiri Khanna
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • மேற்கு வங்காளம்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாதம் 1-2 கப். வெள்ளையாகவோ பழுப்பாகவோ இருக்கலாம்.
  2. 1 லிட்டர் பார். புத்தம் புதிய பன்னீர் நீங்கள் தயாரிக்கின்றீர்கள் என்றால்
  3. 3-4 தேக்கரண்டி வெனிகர். புத்தம் புதிய பன்னீரை நீங்கள் தயாரிக்கிறீர்கள் என்றால்.
  4. புத்தம் புதிய பன்னீரை நீங்கள் தயாரிக்கிறீர்கள் என்றால் 250-300 கிராம் பன்னீர் போதுமானது
  5. 1 பெரிய பழுத்த தக்காளி நறுக்கப்பட்டது
  6. 1 பெரிய வெங்காயம் நறுக்கப்பட்டது
  7. 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது புதியது
  8. உருண்டைகளைப் பொரிப்பதற்கும் அதன்பின் உருளைக்கிழங்கிற்கும் போதுமான எண்ணெய்
  9. 1 குடமிளகாய் சிறிசிற துண்டுகளாக நறுக்கப்பட்டது, உங்கள் விருப்பம்.
  10. 1 தேக்கரண்டி கடலை மாவு/மைதா
  11. 2-3 சிட்டிகை உலர் மாங்காய்த் தூள்
  12. நறுக்கப்பட்ட கொத்துமல்லி 1 கையளவு
  13. உப்பு சர்க்கரை சுவைக்கேற்றபடி
  14. சீரகம் 1 தேக்கரண்டி
  15. மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
  16. காஷ்மீரி மிளகாய்த் தூள் (நிறத்திற்கு) தயிர் (சுட்டுக்கு) கிட்டத்தட்ட 1/2யில் இருந்து 1 தேக்கரண்டி வரை சுவைக்காக

வழிமுறைகள்

  1. எல்லாவற்றுக்கும் முன்பாக சாதத்தைத் தயார் செய்து ஒரு தட்டில் பரப்பு சாதம் ஒட்டாமல் இருக்க மின்விசிறியின் கீழ் ஆறவைக்கவும்.
  2. பன்னீர் தயாரிப்பதற்கு, பாலை கொதி நிலைக்குக் கொண்டு வந்து வெனிகரை 1 தேக்கரண்டி ஒரே சமயத்தில் சேர்த்து கலக்கவும். பால் திரிய ஆரம்பித்ததும், வெனிகர் சேர்ப்பதை நிறுத்தவும். வடிக்கட்டி தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளவும்.
  3. இந்தத் தண்ணீரை ரொட்டி தயாரிக்க நீங்கள் பயன்படுத்தலாம். குடி தண்ணீரைக் கொண்டு கடலையை அலசி, அதிகப்படியானத் தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். பிசைந்துகொள்ளவும்.
  4. பன்னீர் கட்டிகளை ஒரு மிக்சியில் அல்லது புட் பிராசசரில் மென்மையாகும்வரை அடித்துக்கொள்ளவும். 1 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும், கலவை உலர ஆரம்பித்தால். இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  5. பன்னீரின் எரிச்சல் தன்மையைக் குறைக்க, பருப்புடன் உப்பு சேர்க்கவும், நாட்டு மிளகாய்த் தூள் ஒரு சிட்டிகை, ஆம்சுர் (உருளை பட்டாணிக் கலவை), ¾ கொத்துமல்லி இலைகள் சேர்க்கவும். உருண்டையாகத் திரளும்வரை அடித்துக்கொள்ளவும். உருண்டையாகத் திரளைவில்லை எனில் 1 தேக்கரண்டி அல்லது அதற்கும் அதிகமாக மாவைச் சேர்க்கவும்.
  6. கோலிக்குண்டு அளவில் உருட்டி ஒரு தட்டில் வைக்கவும். புகையும் வரை எண்ணெயைச் சூடு படுத்தவும். மிதமானச் சூட்டில் கவனமாக, மெதுவாக 2-3 உருண்டை பன்னீரை ஒரே சமயத்தில் எண்ணெயில் விடவும்.
  7. கவனமாக இருக்கவும், இந்த உருண்டைகள் வெடித்துச் சிதறக்கூடும். ஆனால் அங்கே இருக்கவும். மிகக் கவனமாக மெதுவாக எண்ணெயில் உருட்டிப்போடவும்.
  8. இந்த உருண்டைகள் பொன்னிறமாக சமமாக துரிதமாக மாறும், ஆனால் அவற்றை எடுப்பதற்கு முன் மேலும் 1 நிமிடம் பொரித்து எடுக்கவும். சமையல் டிஸ்யூ பேப்பரில் வடிக்கட்டி மீத முள்ள உருண்டைகளுக்கும் இப்படியே செய்யவும்.
  9. எண்ணெய் மீந்துபோகவில்லை என்றால், 2-3 தேக்கரண்டி சேர்த்து வெங்காயத்தை பளபளப்பாக வறுத்துக்கொள்ளவும். குடமிளாயை நீங்கள் பயன்படுத்துவாக இருந்தால் அந்தத் துண்டுகளை இப்போது சேர்க்கவும்.
  10. ஒரு சிறிய பாத்திரத்தில் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள், சீரகம், மிளகாய்த்தூள் ஆகியவற்றை 1 தேக்கரண்டி தண்ணீரோடு சேர்க்கவும். மேலுள்ள பொருள்களோடு இவறறைச் சேர்த்து நன்றாகக் கலந்துவிடவும்.
  11. உப்பு சர்க்கரை சேர்த்து சுவையூட்டவும். தக்காளி மிருதுவாகும்வரை மூடி ஆறவிடவும்.
  12. எல்லாமே ஒன்றாகக் கலக்கும்வரை வேகமாகக் கலந்து குழம்பு பதத்தை அடைவதற்கு அரை கப் வெற்றீர் சேர்க்கவும்.
  13. உப்பு சர்க்கரையால் சுவையூட்டவும். மெதுவாகப் பன்னீர் உருண்டைகளைச்சேர்க்கவும். சில உருண்டைகளை அலங்கரிப்பதற்காக எடுத்து வைக்கவும். நன்றாக கலப்பதற்கு கலக்கவும்.
  14. மிதமானச் சூட்டில், ஒரு சமயத்தில் ஒரு கரண்டி சாதத்தை சேர்க்கவும். சாதத்தை குழம்பு மொழுகும்வரை மெதுவாகக் கலக்கவும். சாதம் சேர்ப்பதை நிறைவு செய்யவும்.
  15. கலக்கிச் சேர்த்து, அடுப்பை நிறுத்தவும். அடுப்பிலிருந்து எடுத்து பரிமாறும் பார்த்திரத்தில் எடுத்து, எடுத்துவைத்துள்ள பன்னீர் உருண்டைகளாலும் கொத்துமல்லியாலும் அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்