Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / வீட்டில் தயாரிக்கப்பட்ட ரசமலாய்
பாலை ஒரு கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் கொதிக்கவைக்கவும். கொதிவந்ததும், எலுமிச்சைச் சாறையும் வெனிகரையும் சேர்க்கவும். திரியும்வரைத் தொடர்ந்து கலக்கவும். பால் கெட்டியாகப் பிரிந்ததும், வடிக்கட்டிக்கொள்ளவும்.
வடிக்கட்டியதும், குளிர்ந்த நீரில் அலசவும், வெனிகர் அல்லது எலுமிச்சைச் சாறு இருந்தால் நீக்குவதற்கு. குறைந்தது 10 நிமிடங்கள் ஆறவைக்க எடுத்துவைக்கவும்.
தண்ணீர் முற்றிலுமாக வடிக்கட்டப்பட்டதும், ஒரு பெரிய தட்டில் சென்னாவை எடுத்து, 2 தேக்கரண்டி சோளமாவைச்சேர்த்து சரியாக 10 நிமிடங்கள் பிசைந்துகொள்ளவும். 10 நிமிடம் மட்டும் பிசைந்ததை உறுதிசெய்துகொள்ளவும். இந்த நிலை மிகவும் முக்கியமானது.
10 நிமிடங்கள் பிசைந்தபிறகு, சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும். இதில் 10 - 16 உருண்டைகள் செய்யலாம்.
உருண்டைகளை உருட்டும்போதும் சர்க்கரைப் பாகைத் தயாரித்துக்கொள்ளவும். கொதிக்கட்டும். சர்க்கரைப் பாகு கொதித்ததும், சென்னா உருண்டையகளைச்சேர்த்து 20-25 நிமிடங்கள் அல்லது உருண்டைகள் இரட்டிப்பாகும்வரை வேகவைக்கவும்.
இதற்கிடையில், மசாலா பாலைத் தயாரித்துக்கொள்ளவும். ஒரு கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில், பாலைக் கொதி நிலைக்குச் சூடுபடுத்திக்கொள்ளவும். குங்குமப்பூ, ஏலக்காய், பாதாம், பிஸ்தா ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளவும். 20 நிமிடம் கொதிக்க வைக்கவும் அல்லது பால் கெட்டியாகும் வரை கொதிக்கவைக்கவும்.
அடுப்பிலிருந்து எடுத்து, சென்னா உருண்டைகளைப் பிழிந்து அவற்றை பாலில் போடவும். கலக்கவேண்டாம். இவை மென்மையானவை.
சில்லென்று பரிமாறவும்.
பரிமாறும்: 6
Colour is too good
I will make it....
nice and spongy
Very good and tasty
Thanks for u r cook i am really enjoying
Niceeeeee
Wow
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க