Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / ஹாரா பாரா - சோயா கேபாப்கள்
சோயா கட்டிகளை சில நிமிடங்கள் வேகவைக்கவும். வடிக்கட்டி அனைத்துத் தண்ணீரையும் பிழிந்துவிடவும். உணவு பிராசசரைச் சேர்த்து பொடி கற்களாக மாறும்வரை அடித்துக்கொள்ளவும். (நீங்கள் சோயா குருணைகளை நீங்கள் பயன்படுத்தினால் இந்த செயல்முறைத் தவிர்க்கவும்)
ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, பூண்டு சேர்த்து 10 நிமிடங்கள் மிகவும் சிறு தீயில் பூண்டு சற்றே பொன்னிறமாகும்வரை வரை சூடுபடுத்தவும்.
நறுக்கியப் பசலிக்கீரை, மஞ்சள் தூள் சேர்க்கவும். (மஞ்சள் தூள் பச்சை நிறத்தை தூக்கிவிடும்)
கொத்துமல்லி பச்சை மிளகாய் சேர்க்கவும். கீரைகளில் தண்ணீர் முற்றிலுமாக ஆவியாகும்வரை சமைக்கவும்.
சிறிது நேரம் ஆறவிடுக. சமைத்த பூண்டு பசலிக்கீரையை ஒரு பிளெண்டரில் சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் சோயா குருணை, பூண்டு, பசலிக்கீரைச் சாந்து, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு அனைத்துத் தாளிப்புகளையும் 1 தேக்கரண்டி சோளக் கஞ்சியையும் சேர்க்கவும்.
முறையாகக் கலந்து ஒரு உருண்டை பிடித்து சற்றே தட்டையாக்கிக்கொள்க.
பிரட் தூள்களையும் மீதமுள்ள சோளக் கஞ்சியையும் கலந்துகொள்க. அடைகளை அதனுள் தள்ளி முறையாக வேகவைக்கவும்.
ஒரு நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் தடவி சூடுபடுத்தி அனைத்து அடைகளும் இரண்டு பக்கங்களும் பொன்னிறமாகும்வரை வறுத்துக்கொள்ளவும்.
தக்காளி கெச்சப் அல்லது சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.
பரிமாறும்: 4
Mst
A very healthy and nutritious recipe
Tried. Nice and healty receipe. Instead of breadcrumbs added cornflour and rava/ samolina to fry.
Delicious
mast healthy
very nice
delicious
healthy and nice
very nutritous and tempting recepie
Thanks. I'll try.
looks awesome, I will try
v nyc
Lovely
good one
I will try this
V nice receipe will try
Healthy kababs... And i tried this recipe last sunday. It was yummy and healthy. I used that kabab in burger. My family members liked it..
very nice
Yummy .. Nutritious All d best dear ????
Healthy and yummy all the best dear :)
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க