வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ பிரெட் மஃபின்

Photo of Banana Bread Muffins by surmeet kaur at BetterButter
2083
2
5.0(0)
0

வாழைப்பழ பிரெட் மஃபின்

Mar-20-2017
surmeet kaur
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 2 கப் மாவு
  2. 1 மற்றும் 1/2 கப் வறுக்கப்பட்ட வாதுமை, நறுக்கப்பட்டது
  3. 3/4 கப் சர்க்கரை
  4. 3/4 கப் சமையல் சோடா மாவு
  5. 1/2 தேக்கரண்டி உப்பு
  6. கனிந்த வாழைப்பழம் பெரியது 3, மசிக்கப்பட்டது
  7. 1/4 கப் தயிர்
  8. 2 முட்டைகள் (அடிக்கப்பட்டது)
  9. 3/4 குச்சி உப்பிடப்படாத வெண்ணெய், உருக்கி, ஆறவைக்கப்பட்டது
  10. 1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்

வழிமுறைகள்

  1. ஓவனை 180 டிகிரிக்கு சூடுபடுத்திக்கொள்ளவும்
  2. மாவு, சர்க்கரை, சமைநல் சோடா, உப்பு, வாதுமையைக் கலக்கவும்
  3. இன்னொரு பாத்திரத்தை எடுத்து வாழைப்பழம், தயிர், முட்டை, வெண்ணெய், வெண்ணிலா ஆகியவற்றைச் சேர்கவும்.
  4. உலர் சேர்வைப்பொருள்களையும் ஈரப் பொருள்களையும் கலக்கவும்.
  5. கப் கேக் லைனரை ஊற்றி, மேலே பொன்னிறமாகும் வரையில் 20-25 நிமிடங்கள் வேகவைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்