வீடு / சமையல் குறிப்பு / வெண்ணெய் சேர்த்த இனிப்புச் சோளம் கிரில் செய்யப்பட்ட சாண்ட்விச்

Photo of Cheesy Sweetcorn grilled sandwiches by Lubna Karim at BetterButter
48894
1133
4.3(0)
76

வெண்ணெய் சேர்த்த இனிப்புச் சோளம் கிரில் செய்யப்பட்ட சாண்ட்விச்

Oct-12-2015
Lubna Karim
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • கிரில்லிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 4 - முழு கோதுமை பிரெட் துண்டுகள்
  2. 3 தேக்கரண்டி - இனிப்பு சோள பருப்புகள்
  3. 2 தேக்கரண்டி - உருகிய வெண்ணெய்
  4. 1 தேக்கரண்டி - நறுக்கிய பச்சை குடமிளகாய்
  5. 1 தேக்கரண்டி - நறுக்கிய தக்காளி
  6. தேக்கரண்டி - நசுக்கிய கருமிளகு
  7. தேக்கரண்டி - கற்பூரவள்ளி
  8. 2 தேக்கரண்டி - துருவிய மோர்செல்லா
  9. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில் இனிப்புச் சோளப் பருப்புகள், நறுக்கிய பச்சை குடமிளகாய், நறுக்கிய தக்காளி, நசுக்கிய கருமிளகு, கற்பூரவள்ளி, உப்பு சேர்த்து கலந்துகொள்க. கலவையை மெதுவாகக் கிளறவும்.
  2. இரண்டு பிரெட் துண்டுகளின் ஒரு பக்கத்தில் வெண்ணெயை பிரஷால் தடவி வெண்ணெய் தடாவத பக்கத்தில் மேலே குறிப்பிட்டக் கலவையை சமமாகப் பரப்பவும்.
  3. துருவிய மோர்செலாவை மேலே வைத்து மற்ற இரண்டு பிரட் துண்டுகளின் மீது வைத்து வெண்ணெயை பிரஷால் தடவுக.
  4. கிரில் தட்டுகளைப் பயன்படுத்தி கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளதுபடி சாண்ட்டிவிச் மேக்கரை சூடுபடுத்தவும். இப்போது சாண்ட்விச்சை தட்டுகளில் வைத்து 4-5 நிமிடங்கள் அல்லது மொறுமொறுப்பாக பழுப்பாக மாறுவம் வரை கிரில் செய்யவும்.
  5. விட்டத்தில் வெட்டி தக்காளி சாசோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்