வீடு / சமையல் குறிப்பு / வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய சாக்லேட் சிரப் | எப்படி |

Photo of Chocolate Syrup at Home | How To | by Deepali Jain at BetterButter
3542
233
4.6(0)
0

வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய சாக்லேட் சிரப் | எப்படி |

Oct-13-2015
Deepali Jain
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • கண்டிமென்ட்ஸ்
  • லாக்டோஸ் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1/2 கப் - கோகோ பவுடர்
  2. 1 கப் - தண்ணீர்
  3. 1 1/2 கப் - சர்க்கரை
  4. 1/8 தேக்கரண்டி - உப்பு
  5. 1/4 தேக்கரண்டி - வெண்ணிலா சாறு

வழிமுறைகள்

  1. கோகோ பவுடரையும் தண்ணீரையும் கனமான அடிப்பாகமுள்ள சாஸ் பாத்திரத்தில் கலந்துகொள்ளவும். கோகோ முற்றிலுமாகக் கரையும் வரை சூடுபடுத்தித் தொடர்ந்து கலக்கவும். சர்க்கரை சேர்க்கவும். கரைவதற்காக நன்றாகக் கலக்கவும்.
  2. 2-3 நிமிடங்கள் மிதமானச் சூட்டில் தொடர்ந்து கொதிக்கவிடவும். மிக அதிகமாகச் சூடாக்காமலும் அதிகமாகக் கொதிக்காமலும் பார்த்துக்கொள்ளவும். உப்பு வெண்ணிலா சாறு சேர்த்து ஆறவிடவும்.
  3. சுத்தமான ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றவும். பிரிஜ்ஜில் சேமிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்