Photo of Paniyaram by Aameena Ahmed at BetterButter
2090
156
4.2(0)
0

பணியாரம்

Oct-21-2015
Aameena Ahmed
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு 1 கப்
  2. வெங்காயம் - 1 நடுத்தர அளவிலானது நன்றாக நறுக்கப்பட்டது
  3. பச்சை மிளகாய் - 2 நன்றாக நறுக்கப்பட்டது
  4. உப்பு சுவைக்காக
  5. நன்றாக நறுக்கப்பட்ட கொத்துமல்லி சிறிய கொத்து ஒன்று

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தோசை மாவை எடுத்துக்கொள்க. அதனோடு நறுக்கப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  2. இப்போது பணியார பாத்திரத்தை எடுத்து ஒவ்வொரு பள்ளத்திலும் ஒரு துளி எண்ணெய் விட்டபிறகு ஒவ்வொரு பள்ளத்திலும் ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.
  3. இப்போது இரண்டு மூன்று துளிகள் எண்ணெயை பக்கவாட்டில் விட்டு, காற்று கொப்புளிக்கும்வரை சமைத்து அடுத்தப் பக்கத்தைத் திருப்பிப் போடவும்.
  4. இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை வேகவைக்கவும். ஒரு தட்டிற்கு மாற்றி, தேங்காய் சட்டினி அல்லது மணிலாபயிர் சட்டினியுடன் சூடாகப் பரிமாறவும்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்