வீடு / சமையல் குறிப்பு / பீட் ரவா லட்டு

Photo of Beet Rava Ladoo by sharanya palanisshami at BetterButter
2472
24
4.8(0)
0

பீட் ரவா லட்டு

Jul-19-2015
sharanya palanisshami
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. செமோலினா-1½ கப்
  2. சர்க்கரை -1½ கப்
  3. திருவி எடுக்கப்பட்ட பீட்ரூட் -1½ கப்
  4. நெய் -2 தேக்கரண்டி
  5. பால் -½ கப்
  6. முந்திரி - 5+ அழகுப்படுத்தத் தேவைப்படும்
  7. உலர் திராட்சை - 5

வழிமுறைகள்

  1. ஒரு தேக்கரண்டி நெய் கொண்டு முந்திரிப்பருப்பையும் உலர் திராட்சையையும் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. திருவப்பட்ட பீட்ரூட்டைச் சேர்த்து குறைந்த தீயில் ஈரப்பதம் போகும்வரையும் வதக்கவும். இது 5 நிமிடங்கள் ஆகும்.
  3. வறுத்த சூஜியை சன்னமானப் பழுப்பு நிறம் வரும்வரைக் காயவைக்கவும். ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு சர்க்கரை, வதக்கிய பீட்ரூட், முந்திரி பருப்பு, உலர் திராட்சை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  4. மீதமுள்ள நெய்யில் ஊற்றி சேர்க்கவும். மெதுவாகப் பாலை சேர்த்து லட்டு பிடிக்கவும். ஒவ்வொரு லட்டின் மீது முழு முந்திரிபருப்பால் அலங்காரம் செய்க.
  5. இதை 2 மணி நேரங்களுக்கு உலர வைத்துச் சேமித்துக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்