Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / பிரெட் புட்டிங்
5 இன்ச் விட்டமுள்ள ஒரு அலுமினிய பேக்கிங் டின்னில் 1 தேக்கரண்டி சர்க்கரை எடுத்து சர்க்கரை உருகும்வரை அடுப்பில் சூடுபடுத்தவும்.
சர்க்கரை கேரமலைஸ் ஆகும்வரை சூடுபடுத்திக்கொண்டே இருக்கவும் (பழுப்பு நிறத்தில் மாறும்) டின்னின் அடிப்பாகம் முழுவதும் பரப்புக. ஆறவிடுக.
பிரெட்டின் கடின மேல் பகுதியை நீக்கி சிறுசிறு துண்டுகளாக கிழித்துக்கொள்க.
ஒரு கிண்ணத்தில் பால், முட்டை, மீதமுள்ள சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ ஆகியவற்றைக் கலந்துகொள்க. பிரட் துண்டுகளை இந்தக் கலவையில் அரை மணி நேரத்திற்கு உறவைக்கவும்.
ஒரு கரண்டியால் நன்றாகக் கலந்துகொள்க, அப்போதுதான் கட்டிகள் இருக்காது. தயாரித்து வைத்துள்ள டின்னில் கலவையை ஊற்றுக.
ஒரு பிரஷர் குக்கரில் கிட்டத்தட்ட 1 இன்ச் அளவு தண்ணீர் நிரப்பு பேக்கிங் டின்னை அதன் மீது வைக்கவும். டின்னை ஒரு மூடியால் மூடி அதன் மேல் கணம் வைக்கவும். (பெரிய கல் நன்றாக இருக்கும்)
3 விசில்களுக்கு வேகவைத்து தீயை அடக்கி, பிரஷர் குக்கரில் 8-10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
எடுத்து சில்லென்று பரிமாறவும்.
பரிமாறும்: 6
Very good and easy to make
My childhood delicacy.tried manytiemes but yours is superb.
What I la do Pav?
Perfect
Can we make it without egg.
Is it 6 loaves of bread or 6 slices of bread
Can we make this in an oven ? And one more thing, After making Caramel My Caramel always gt very much hard why so ??
Can I make this in micro wave
any option for egg as we don't eat egg
cn it b cooked in oven
we don't eat egg sooo wt can b use in place egg
Can egg be substituted in this recipe?
I love this. Two of my favorite things Creme caramel and bread pudding in one dish. Stunning. I make them separately but now will try this. Thanks.
instead of egg we can use baking soda
sorry no egg
What is ladi pav? could u tell me the english word for it...
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க