வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் குழம்பு

Photo of Bottle gourd gravy by Subha Prakash at BetterButter
2920
68
4.7(0)
1

சுரைக்காய் குழம்பு

Oct-24-2015
Subha Prakash
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுரைக்காய் - 1 நடுத்தர அளவு
  2. உடைத்தப் பாசிப்பயிர் - 1/2 கப்
  3. வெங்காயம்+ தக்காளி - 2
  4. சிவப்பு மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
  5. சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
  6. கரம் மசாலா - 1 தேக்கரண்டி
  7. கொத்துமல்லி & கறிவேப்பிலை
  8. மணிலாபயிர் - 1 தேக்கரண்டி
  9. கசகசா - 1/2 தேக்கரண்டி
  10. பெருஞ்சீரகம் 1/2 தேக்கரண்டி
  11. இஞ்சிப்பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  12. சுவையூட்ட: கடுகு - 1 தேக்கரண்டி
  13. சீரகம் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சுரைக்காயை கட்டம்கட்டமாக நறுக்கிக்கொள்க. ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் விட்டு சுவையூட்டிக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள சேர்வைப்பொருள்களைக் கொண்டு சூவையூட்டுக.
  2. வெங்காயம் சேர்த்து நற்கான வதக்கிக்கொள்ளவும், தக்காளி, சுரைக்காய் துண்டுகள் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
  3. சிவப்புமிளகாய்த் தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க. பாசிப்பயிரையும் போதுமான தண்ணீரையும் சேர்த்து ஒரு விசிலுக்கு பிரஷர் குககரில் சமைக்கவும்.
  4. ஆவி அடங்கியதும், குக்கரைத் திறந்து அரைத்த சாந்து, கரம் மசாலா சேர்த்து கலவையைக் கொதிக்கவிட்டு தீயை நிறுத்தவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்