வீடு / சமையல் குறிப்பு / எளிமையான சுவையான வெண்ணெய் பிரெட் ரோல்

Photo of Easy and Spicy Cheese Bread Roll by Fareeha Ahmed at BetterButter
5006
879
4.6(0)
0

எளிமையான சுவையான வெண்ணெய் பிரெட் ரோல்

Oct-26-2015
Fareeha Ahmed
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
6 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 4 சாண்ட்விச் பிரட் துண்டுகள்
  2. 1/2 கப் மோர்செல்லா வெண்ணெய் துருவியது
  3. 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  4. 1 சிறிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  5. 1 தேக்கரண்டி கொத்துமல்லி, நறுக்கியது
  6. 1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  7. சுவைக்கேற்ற உப்பு
  8. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. வெண்ணெய், மிளகாய்த் தூள், வெங்காயம், கொத்துமல்லி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கலந்து எடுத்து வைக்கவும். இந்தக் கலவையை 4 பகுதிகளாகப் பிரித்து வைத்துக்கொள்ளவும்.
  2. பிரெட் துண்டுகளின் வெளிப்புறத்தை நீக்கவும்.
  3. துண்டுகளைத் தண்ணீரில் முக்கி உங்கள் உள்ளங்கைகளில் வைத்து அழுத்தி அதிகப்படியானத் தண்ணீரை நீக்கவும்.
  4. 1 பகுதி வெண்ணெயை மையத்தில் வைத்து விளிம்புகளை மூடி வைக்கவும்.
  5. பொன்னிறமாகும்வரை எண்ணெயில் பொறித்து கெச்சப் அல்லது புதினா சட்னியோடு சூடாகப் பரிமாறுக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்