வீடு / சமையல் குறிப்பு / உட்புறம் மசாலா கொண்ட வெண்டைக்காய்

Photo of Stuffed bhindi by Sehej Mann at BetterButter
2254
672
4.5(0)
0

உட்புறம் மசாலா கொண்ட வெண்டைக்காய்

Oct-28-2015
Sehej Mann
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • உ.பி
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 500 கிராம் வெண்டைக்காய்
  2. 2-3 தேக்கரண்டி எண்ணெய்
  3. மசாலா செய்வதற்கான பொருட்கள்:
  4. 1 டீக்கரண்டி சீரகத் தூள்
  5. 1 டீக்கரண்டி சிகப்பு மிளகாய் தூள்
  6. 1 டீக்கரண்டி மஞ்சள்தூள்
  7. 1 தேக்கரண்டி உலர் மாங்காய் தூள்
  8. 2 தேக்கரண்டி கொத்தமல்லி இலை
  9. சுவைக்கேற்ப உப்பு

வழிமுறைகள்

  1. வெண்டைக்காய்யை கழுவி துணியைக் கொண்டு துடைத்து உலர்த்திக் கொள்ளவும். அடுத்து, வெண்டைக்காய்யை இருபாதியாக வெட்டாமல் குறுக்காக வெட்டிக் கொள்ளவும்.
  2. கிண்ணத்தில் மசாலா செய்வதற்கான பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்துக்கொண்டு, உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
  3. இப்போது மசாலாவை வெண்டைக்காயினுள் வைத்து அதை தனியாக வைக்கவும்.
  4. கடாயில் எண்ணெய்யை ஊற்றி சூடுசெய்துக் கொள்ளவும். மசாலா சேர்த்து வைத்திருந்த வெண்டைக்காயை குறைந்த தீயில் வேகவிடவும்.
  5. சுவையான மசாலா அடங்கிய வெண்டைக்காய் ரொட்டியுடன் சேர்த்து பரிமாற சிறந்தது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்