Photo of Chicken 65 by Prachi Pawar at BetterButter
1685
114
4.7(0)
0

சிக்கன் 65

Jul-20-2015
Prachi Pawar
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எலும்பில்லா சிக்கன் -500 கிராம்
  2. சிவப்பு மிளகாய்த்தூள் -2 தேக்கரண்டி
  3. v
  4. சீரகத்தூள் - 1 1/2 தேக்கரண்டி
  5. பெருஞ்சீரகம்/சான்ஃப் தூள் -1 தேக்கரண்டி
  6. கரம் மசாலா - 2 தேக்கரண்டி
  7. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  8. எலுமிச்சைப்பழம் - 1/2
  9. ஹங் தயிர் - 3 தேக்கரண்டி
  10. சோளமாவு- 1 தேக்கரண்டி
  11. உப்பு - சுவைக்கு
  12. எண்ணெய் - நன்கு வறுப்பதற்கு

வழிமுறைகள்

  1. நன்காகக் கழுவி சுத்தப்படுத்தப்பட்ட கோழியை 2 இன்ச் துண்டுகளாக வெட்டிக்கொள்க. கட்டித் தயிரையும் சிவப்பு மிளகாய், மஞ்சள் தூள், சீரகத்தூள், சாஃப் தூள், கரம் மசாலா, இஞ்சிப்பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில்சேர்த்து மிருதுவான சாந்தாகத் தயாரித்துக்கொள்க.
  2. இப்போது சிக்கன் துண்டுகளைச் சேர்த்து சோளமாவைத் தூவுக. எலுமிச்சம் பழத்திலிருந்து புதிதாகச் சாறு பிழிந்துகொள்ளவும் சிக்கன் துண்டுகள் மசாலா தூளினால் நன்றாகப் பூசப்படும்வரை கலக்கவும். மேரினேட் ஆக மூடி பிரிட்ஜில் வைக்கவும்.
  3. சிக்கனைப் பொரிப்பதற்கு கடாயில் போதுமான எண்ணெய் விட்டு சிக்கன் மிருதுவாகும்வரை சமைக்கவும். சமையல் உறிஞ்சியால் வடிகட்டிப் பரிமாறுக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்