Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / வீட்டில் தயாரிக்கப்படும் நூடுல்ஸ்
மாவு, ஒரு தேக்கரண்டி எண்ணெய், 2 சிட்டிகளை உப்பு ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் கலந்து தேவையானத் தண்ணீரைச் சேர்த்து மென்மையான மாவாக பிசைந்து 10 நிமிடங்கள் விட்டுவைக்கவும்.
மெலிதான சப்பாத்தியாக மாவை உருட்டிக்கொள்க. பீசா வெட்டி அல்லது ஒரு கத்தியால் சப்பாத்தியை மெலிதான நூடுல்சாக வெட்டிக்கொள்க.
அலுமினிய ஃபாயிலில் அல்லது ஒரு பெரிய தட்டு அல்லது ஒரு செய்தித்தாளில் மாவைத் தாராளமாக தெளித்துக்கொள்க.
நூடுல்சை ஃபாயிலில் வைத்து தாராளமாக மாவைத் தூவிக்கொள்க, அப்போதுதான் ஒன்றையொன்று ஒட்டிக்கொள்ளாது.
ஒரு தவாவில் அல்லது கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி, வெங்காயம் சேர்த்த மென்மையாக வதக்கிக்கொள்க. தக்காளி சேர்த்து மென்மையாக வேகவைக்கவும்.
நறுக்கிய காய்கறிகளை அனைத்து உலர் மசாலாக்களோடு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மூடி பட்டாணி வேகும்வரை வேகவைக்கவும்.
2 கப் தண்ணீரை இவற்றோடு சேர்த்து கொதிக்கவிடவும். இபபோது நூடுல்சை தூவப்பட்ட மாவோடு போடவும்.
நூடுல்ஸ் வேகும்வரை வேகவைத்து சூடாகப் பரிமாறவும்.
பரிமாறும்: 4
Wow super. I was waiting for such a recipe. Won't it break while stirring. The noodles won't be stiff as the normal one. Isn't it . Thank you
Nice
Wow amazing n healthy recipe thanks to share it
wow will try
I normally knead de noodles flour and set it aside. Then make de masala for it. Simultaneously I boil water with a tbsp of oil and good. pinch of salt and drop de noodles in the hot water using a sev press. They are cooked when they rise to the top. Then drain de noodles and add them to de prepared masala and mux it well.
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க