வீடு / சமையல் குறிப்பு / ரைஸ் பிரெட் லாலி பாப்

Photo of Rice bread lollipops by Uzma Khan at BetterButter
14529
281
4.6(0)
0

ரைஸ் பிரெட் லாலி பாப்

Nov-03-2015
Uzma Khan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • ஃப்யூஷன்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 250 கிராம் முழு இனிப்பு சோளம் அல்லது டின்னில் அடைக்கப்பட்ட சோளம்
  2. 1 கப் சாதம்
  3. 5-7 துண்டகள் புதிய வெள்ளை பிரெட்
  4. 1/2 கப் பிரெட் தூள்கள்
  5. 2 பச்சை மிளகாய்
  6. 1/4 தேக்கரண்டி கருமிளகு
  7. 1 தேக்கரணடி வறுத்த வெள்ளை எள்
  8. சுவைக்கேற்ற உப்பு
  9. 1/2 கப் வெண்ணெய்
  10. 2 தேக்கரண்டி சோள கஞ்சி
  11. சமைப்பதற்கு சமையல் எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பிளண்டர் ஜாரில் சோளத்தையும் சாதம் மற்றும் பச்சை மிளகாயை 1ல் இருந்து 2 சுற்றுக்கு சாந்தாக இல்லாமல் அரைத்து ஒரு கலவைப் பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும்.
  2. இப்போது ஒரு ஜாரில் மீண்டும் புதிய பிரெட்டை பிளண்ட் செய்துகொள்க. இப்போது அதில் சோளத்தையும் சாதத்தைக் கலந்து, கருமிளகு, சுவைக்கேற்ற உப்பு, வறுத்த விதைகள், வெண்ணெய், சோளக் கஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  3. ஒரு வறுவல் பாத்திரத்தில், ரீபைண்ட் எண்ணெயைச் சூடுபடுத்தி கலவையை உருண்டை பிடித்து சற்றே பொன்னிறமாகும்வரை பொரிக்கவும். வெந்ததும் வெஜ் லாலி பாப்களாக பல் குத்தும் குச்சிகளைப் பயன்படுத்திப் பரிமாறவும்.
  4. சாஸ், சால்சா, பச்சை சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்