வீடு / சமையல் குறிப்பு / பிஸ்கட் கேட் சமையல் குறிப்பு (முட்டையில்லாதது) பார்லே-G பிஸ்கட்டிலிருந்து

Photo of Biscuit Cake Recipe (Eggless) from Parle-G biscuits by Suhan Mahajan at BetterButter
52988
82
4.5(0)
4

பிஸ்கட் கேட் சமையல் குறிப்பு (முட்டையில்லாதது) பார்லே-G பிஸ்கட்டிலிருந்து

Nov-04-2015
Suhan Mahajan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • கிட்ஸ் பர்த்டே
  • இந்திய
  • ஏர்ஃப்ரையிங்
  • டெஸர்ட்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பார்லே - G பிஸ்கட்டுகள் - 20
  2. பால் - 1 கப் / 240 மிலி
  3. சமையல் சோடா மாவு - 3/4 தேக்கரண்டி
  4. சர்க்கரை - 3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பார்லே -G பிஸ்கட்டுகளை ஒரு மிக்சியில் பவுடராக அரைக்கவும். இப்போது சமையல் சோடா மாவு, சர்க்கரை, பாலைச் சேர்க்கவும். மென்மையானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும். இப்போது கடையில் கிடைக்கும் டிஸ்போசபிள் கப்புகளை எடுத்துக்கொள்க.
  2. மாவை கப்களில் ஊற்றி ஏர் பிரையர்/மைக்ரோவேவில் 5 நிமிடங்கள் வைக்கவும்.
  3. வெந்ததும், ஏர் பிரையர்/மைக்ரோவோவனில் இருந்து எடுத்து முற்றிலுமாக ஆறவிடவும். ஆறியதும் கப்பைத் தலைகீழாக வைத்து கப்பிலிருந்து கேக்கை எடுக்கவும் அல்லது கப்களைக் கிழித்துவிடவும். பரிமாறுவதற்கு வட்டமானத் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்