Photo of Seekh Kabab by Ruchira Hoon at BetterButter
5970
303
4.4(0)
0

சீக் கபாப்

Jul-20-2015
Ruchira Hoon
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • ஆவாதி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 500 கிராம் மட்டன்
  2. 2 வெங்காயம் நன்றாக நறுக்கியது
  3. 3 பச்சை ஏலக்காய்
  4. 6 கிராம்பு
  5. 1/2 டீக்கரண்டி கடுகு
  6. 1/2 டீக்கரண்டி சீரகம்
  7. சிறிது கொத்தமல்லி இலை
  8. 3 பூண்டு பல் நறுக்கியது
  9. சுவைகேற்ப உப்பு
  10. 1 தேக்கரண்டி நெய்
  11. 1 அடித்த முட்டை

வழிமுறைகள்

  1. 1. இறைச்சியை நன்கு கழுவி சிறு துண்துகளாக வெட்டிக்கொள்ளவும். இத்துடன் அனைத்து மசாலாப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.
  2. 2. ஒரு பெரிய கிண்ணத்தில் சிறு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சி, உப்பு, அரைத்த மசாலா, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் விழுது சேர்க்கவும். அடித்து வைத்த முட்டையில் இந்த கலவையை பிணையவும்.
  3. 3. கலைவையை சமமான பந்துகளாக பிரித்துக் கொள்ளவும். இப்போது வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து கபாப் ஸ்க்யூவரில் தடவிக் கொள்ளவும்.
  4. 4. ஸ்க்யூவரின் மீது இறைச்சி பந்துகளை வைத்து அதை தீயிலோ அல்லது கிரிலரில் 10 நிமிடங்களோ இரு பக்கத்திலும் வேகவிடவும்.
  5. பிடித்த மசாலா மற்றும் எலுமிச்சை சாறுடன் இதை அலங்கரித்து, சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்