வீடு / சமையல் குறிப்பு / இந்தூர் அவுல்

Photo of Indori Poha by Padma Rekha at BetterButter
4107
382
4.5(0)
1

இந்தூர் அவுல்

Nov-06-2015
Padma Rekha
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • மத்திய பிரதேசம்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அவுல் (குத்திய அரிசி)- 1 தேக்கரண்டி
  2. கருவேப்பிலை- 10
  3. வெங்காயம்- 1 சிறிய அளவு, வெட்டப்பட்டது
  4. பச்சைமிளகாய்- 3, வெட்டப்பட்டது
  5. கருவேப்பிலை- 10
  6. எண்ணெய்- 1 தேக்கரண்டி
  7. கடுகு- 1 டீக்கரண்டி
  8. சீரகம்- 1/2 டீக்கரண்டி
  9. வேர்க்கடலை - 1 தேக்கரண்டி
  10. எலுமிச்சைச் சாறு- 1 தேக்கரண்டி
  11. சுவைக்கேற்ப உப்பு
  12. மஞ்சள்த்தூள்- 1/4 டீக்கரண்டி
  13. பெருங்காயம்-1/4 டீக்கரண்டி

வழிமுறைகள்

  1. அவுலை 2-3 மூன்று முறை கழுவி தண்ணீர் இல்லாமல் உலர்த்தி தனியாக எடுத்துக் கொள்ளவும்.
  2. வறுவல் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும், அதில் கடுகு சேர்த்துக்கொள்ளவும் அது பொறிந்ததும் பின் சீரகம் மற்றும் வேர்கடலை சேர்த்துக்கொள்ளவும். அவற்றை வருக்கும் போது லேசான பொன்னிறமாக மாறும்.
  3. பின்பு வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதங்கும் வரை வறுக்கவும். அடுத்து பெருங்காயம் சேர்த்து 1 நிமிடம் கிளறி விடவும்.
  4. இப்பொழுது மஞ்சள்தூள் மற்றும் அவுலை சேர்த்து, எலுமிச்சை சேர்த்து அனைத்து பொருக்களும் ஒன்றாக சேரும்படி கிளறி விடவும். சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
  5. சேவ் மிச்சரை இதன் மேல் தூவி சூடாக ஜிலேபி, கட்லெட் மற்றும் டீயுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்