வீடு / சமையல் குறிப்பு / மைக்ரேவேவ் துரித சிவ்டா

Photo of Microwave Quick Chivda by Pooja Nadkarni at BetterButter
3446
212
4.5(0)
0

மைக்ரேவேவ் துரித சிவ்டா

Nov-06-2015
Pooja Nadkarni
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தீபாவளி
  • இந்திய
  • மைக்ரோவேவிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அடர்த்தியான அவல் - 3 கப்
  2. பொடிசெய்யப்பட்ட சர்க்கரை - 1 தேக்கரண்டி
  3. பச்சை வேர்கடலை - 2 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  5. பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  6. எண்ணெய் - 2-3 தேக்கரண்டி
  7. உப்பு - 1 தேக்கரண்டி
  8. 1 தேக்கரண்டி - கடுகு
  9. சீரகம் - 1 தேக்கரண்டி
  10. பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - 2-3
  11. கறிவேப்பிலை - 5-6

வழிமுறைகள்

  1. மைக்ரோவேவில் வைக்கக்கூடிய பாத்திரத்தில் எண்ணெயை 2-3 நிமிடங்கள் சூடுபடுத்தவும். அவற்றில் தாளிப்புப் பொருள்களைச் சேர்த்து மைக்ரோவேவில் 2 நிமிடங்கள் அல்லது அனைத்து கடுகும் பொரியும்வரையில் வைக்கவும்.
  2. இப்போது வேர்கடலையைக் கலந்து மைக்ரோவேவில் மீண்டும் 3-4 நிமிடங்கள் வைக்கவும். ஒவ்வொரு நிமிடத்திற்குப் பிறகும் கலக்குக.
  3. பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து மைக்ரோவேவில் சில விநாடிகள் வைக்கவும்.
  4. அவல் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மைக்ரோவேவில் 3-4 நிமிடங்கள் வைக்கவும். மொறுமொறுப்புத் தன்மையைச் சோதிக்கவும்.
  5. வேறொரு கலவைப் பாத்திரத்தில், சர்க்கரை, உப்பு ஆகியவற்றைக் கலந்து சிவ்டாவை அதில் ஊற்றவும். நன்றாகக் கலக்கவும். உங்கள் மொறுமொறுப்பான, துரித உடனடி அவல் சிவ்டா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்