வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு கேழ்வரகு முறுக்கு

Photo of Potato Ragi Murukku by Priya Suresh at BetterButter
2655
87
4.8(0)
0

உருளைக்கிழங்கு கேழ்வரகு முறுக்கு

Nov-07-2015
Priya Suresh
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 2 கப் கேழ்வரகு மாவு
  2. 1 கப் கடலை மாவு
  3. 2 உருளைக்கிழங்கு (வேகவைத்து நன்றாக மசிக்கப்பட்டது)
  4. 2 தேக்கரண்டி வெண்ணெய்
  5. 2 தேக்கரண்டி எள்ளு
  6. 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  7. 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
  8. உப்பு
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. சில நிமிடங்களுக்கு கேழ்வரகு மாவை காயவைத்து வறுத்துக்கொள்ளவும், கேழ்வரகு மாவையும் கடலை மாவையும் ஒன்றாகச் சலித்து, ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்க.
  2. இப்போது வெண்ணெய், மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, எள்ளு, சிவப்பு மிளகாய்த்தூளை மாவுடன் சேர்த்து போதுமானத் தண்ணீர் விட்டு மிருதுவான மாவாகப் பிசைந்துகொள்ளவும்.
  3. ஆழ்ந்து வறுப்பதற்கு எண்ணெயை சூடுபடுத்தி, மாவு பந்து ஒன்றை எடுத்து முறுக்கு அச்சில் போடவும். எண்ணெய் தடவப்பட்ட தட்டின் மீது முறுக்கைப் பிழிந்து சூடான எண்ணெயில் மெல்ல போடவும், எண்ணெயில் கொப்பளிப்பது நிற்கும்வரை பொரிக்கவும்.
  4. ஒரு பேப்பர் துண்டில் அதிகப்படியான எண்ணெயை வடிக்கட்டவும். ஒரு காற்றுப்புகாத கொள்கலனில் சேமித்துக் கொள்ளவும்.
  5. இரண்டு வாரங்களுக்குப் பிறகும் இந்த முறுக்குகள் மொறுமொறுப்பாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்