வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் தந்தூரி மமூஸ்

Photo of Chicken tandoori momos by SIMRAN GUPTA at BetterButter
6629
46
4.8(0)
0

சிக்கன் தந்தூரி மமூஸ்

Nov-10-2015
SIMRAN GUPTA
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
20 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கிட்ஸ் பர்த்டே
  • சைனீஸ்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 20

  1. 2 கப் மைதா
  2. 1/2 கிலோ நசுக்கிய சிக்கன்
  3. 1/2 தேக்கரண்டி உப்பு
  4. 3 நடுத்தர அளவுள்ள வெங்காயம் (நறுக்கியது)
  5. 1/2 தேக்கரண்டி இஞ்சி விழுது
  6. ஒரு சிட்டிகை பேக்கிங் பவுடர்
  7. சட்னிக்கு:
  8. 5 பூண்டு சில்லுகள் நறுக்கியது
  9. 5 சிவப்பு மிளகாய் நறுக்கியது
  10. சிறிதளவு வெனிகர்

வழிமுறைகள்

  1. மம்மூஸ் எப்படி செய்வது: மைதா, பேக்கிங் பவுடர், தண்ணீர் ஆகியவற்றை மென்மையான மாவு தயாரிக்கக் கலந்துகொள்க. மாவை இரவு முழுவும் விட்டுவைக்கவும்.
  2. நடுத்தர அளவு சப்பாத்தியாக மாவை உருட்டிக்கொள்க.
  3. சமோசாவைப் போல் மத்தியில் பாதியாக வெட்டிக்கொள்க.
  4. இப்போது நசுக்கிய சிக்கன், வெங்காயம், இஞ்சி விழுது, சுவைக்கான உப்பு ஆகிய கலவையைத் தயாரித்துக்கொள்ள, பூரணமாக வைப்பதற்கு.
  5. பாதி துண்டு சப்பாத்தியில் கலவையை வைக்கவும். அனைத்து மம்மூசுக்கும் இதே செயல்முறையைக் கடைப்பிடித்துச் செய்யவும்.
  6. இட்லிக் குண்டானில் 10 நிமிடங்களுக்கு இந்த மம்மூஸ்களை வேகவைக்கவும். அல்லது இவற்றை நீங்கள் வறுக்கவும் செய்யலாம்.
  7. மீண்டும் இந்த வேகவைத்த மம்மூஸ்களை மிளகாய் பூண்டு சாசோடு மேரினேட் செய்து சரியாக வேகும்வரைக்கும் சூடான ஒரு தந்தூரில் வைக்கலாம்.
  8. சட்னி தயாரிக்க, பூண்டு, சிவப்பு மிளகாய், வெனிகரை ஒரு மிக்சரில் அரைத்துக்கொள்ளவும். மம்மூசை சட்னியோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்