Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / பிரெட் பாக்கெட்டுகள்
Kk
பூரணம் தயாரிப்பதற்கு:
ஒரு கடாயைச் சூடுபடுத்தி ஒரு தேக்கரண்டி எண்ணெயைச் சேர்க்கவும். அவற்றில் வெங்காயத்தை வதக்கவும். இஞ்சிப்பூண்டு விழுதைச் சேர்க்கவும். வெங்காயம் பளபளப் பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
நறுக்கிய தக்காளியைச்சேர்த்து தக்காளி மசியும்வரை வதக்கவும். காஷ்மீர் மிளகாய்த் தூள் மஞ்சள் தூள் சேர்க்கவும். நன்றாகக் கலந்துகொள்ளவும்.
தக்காளி கெச்சப் மையோனைஸ் சேர்க்கவும். உறைந்த பச்சைப் பட்டாணியைச் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
சிக்கன் சேர்க்கவும். மசாலா நன்றாகச் சிக்கன் துண்டுகளில் பூசப்படும்வரை கலந்து அடுப்பை நிறுத்தவும். பூரணத்தை எடுத்து வைக்கவும்.
பிரெட் துண்டுகள் தயாரிப்பு:
பிரெட் துண்டுகளை எடுத்துக்கொள்க. கடினமானப் பகுதிகளை வெட்டிவிடவும். இரண்டு துண்டுகளில் ஒன்றின் மீது வைத்து ஒரு உருட்டைக்கட்டையால் தட்டையானத் துண்டுகளாக உருட்டிக்கொள்க. குக்கீ பாத்திரத்தைப் பயன்படுத்தி அல்லது பெரிய வட்ட வடிவத்தை பிரட் துண்டுகளில் இருந்து ஒரு மூடியால் வெட்டிக்கொள்ளவும்.
மீதமுள்ள பிரட் பகுதிகளை பிரட் தூள்கள் தயாரிக்க எடுத்துவைக்கவும். இதையே மற்ற துண்டுகளுக்கும் மேற்கொள்ளவும். 10 துண்டுகள் தேவைப்படும். வட்டங்கள் அடித்துவைத்துள்ள முட்டையில் தொய்த்து பிரட் துண்டுகளை நனைக்கவும்.
ஒரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்துக. உப்பி பொன்னிறமாக மாறும்வரை வட்டங்களை பொரிக்கவும். பொரித்த வட்டங்கள் பேப்பர் துண்டில் எடுத்துக்கொள்க.
வட்டத்தின் மையத்தில் பாக்கெட் செய்ய வெட்டிக்கொள்க. பள்ளத்தில் பூரணத்தை வைக்கவும். நறுக்கியத் தக்காளியைச் சேர்க்கவும். சூடாகப் பரிமாறி உண்டு மகிழவும்.
பரிமாறும்: 4
Loved these shud try for sure
Masha Allaha
egg use nahi karna ho to kya option hai please.
tempting
Good what if we bake or shallow fry in the pan
Nice recipe
Yummn
Is this recipe contains chicken
Wow
Its wow.. Thnx
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க