Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / அதிரசம்
பச்சரிசியை 15 நிமிடங்களுக்கு ஊறவைத்து, தண்ணீரை முற்றிலுமாக வடிகட்டிவிடவும்.
அரிசியை உலர்த்த வேண்டாம். அங்கே ஈரப்பதம் இருக்கவேண்டும்.
பகுதிப்பகுதியாக மிக்சரில் அரிசியை மிருதுவான மாவாக அரைத்துக்கொள்ளவும். (வாங்கிய அரிசி மாவு போல் இல்லாமல் சற்றே கரடு முரடாக இருக்கவேண்டும்.
இறுதித் தொகுப்பில், ஏலக்காயுடன் அரிசியை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த அரிசியை சலித்துக்கொள்ளவும். மாவை அழுத்தி ஈரமானப் பொருளால் மூடி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைச் சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் அதை விட்டு கொதிக்கவிடவும்.
ஒரு சில நிமிடங்களில் வெல்லாம் கரைந்துவிடும். கம்பி போன்ற பதம் வரை அதைக் கொதிக்கவிடவும்.
சோதிப்பதற்கு, ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு சொட்டு சர்க்கரைப் பாகை விடவும், கரையாதிருந்தால், பாகு சரியான பதத்திற்கு வந்துவிட்டது. அதிரசம் தயாரிப்பதற்கு பதம் மிகவும் முக்கியமானது.
வெல்லப் பாகை வடிகட்டி சலித்த அரிசி மாவின் மீது ஊற்றவும்.
கரண்டியால் அல்லது தட்டைக்கரண்டியால் மெல்ல கலக்கவும்.
தொடர்ந்து நீங்கள் கலக்கும்போது, வெல்லப் பாகு அரிசி மாவும் நன்றாகக் கலந்து மிருதுவான ஒரு மாவாக மாறும். காற்றுப்புகா பாத்திரத்திற்கு மாற்றி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆரம்பத்தில் மாவு ஒட்டும் ஒட்டும் ஆனால் 12-24 மணி நேரங்களுக்கு விட்டுவைத்தால் மாவு அடர்த்தியாகிவிடும்.
அறையின் வெப்பத்தில் 12 மணி நேரங்களுக்கு மாவை வைத்தாது அதிரசம் தயாரிப்பது சிறப்பு. குளிர்பதனப் பெட்டியில் வைத்தால். 4-5 நாட்களுக்குப் பிறகு நன்றாக இருக்கும்.
12 மணி நேரங்களுக்குப் பிறகு, சம அளவிலான உருண்டைகளாகப் பிரித்துக்கொள்ளவும். மாவு மிகவும் காய்ந்திருந்தால் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம். மாவு தளர்வாக இருக்கவேண்டும், இல்லையேல் அதிரசம் கடினமாக இருக்கும்.
நன்றாக வறுப்பதற்காக ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடுபடுத்திக்கொள்ளவும்.
ஒரு சிப்லாக்கில் அல்லது சுத்தமான வேறு பிளாஸ்ட் கவரில் கொஞ்சம் எண்ணெய் தடவவும், உங்கள் கைகளிலுமு. ஒரு உருண்டையை எடுத்து மெதுவாக அழுத்தி வட்டமாக செய்யவும். மிகவும் மெலிதாகச் செய்யாதீர், அதிரசத்தை மொறுமொறுப்பாக்கிவிடும்.
மையத்தில் ஒரு ஓட்டை போடவும், மையப் பகுதியும் முறையாக வெந்திருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
சூடுபடுத்தப்பட்ட எண்ணெயில் விடவும். தீ நடுத்தர நிலையில் இருக்கவேண்டும். ஒன்றன் பின் ஒன்றாக அதிரசத்தை நன்றாக பொரிக்கவேண்டும்.
உப்பியதும், உடனடியாக திருப்பிப்போட்டு சமைக்கவும். பொன்னிறமானதும், எண்ணெயை வடிகட்டவும்.
இந்தச் செயல்முறையை மீதமுள்ள மாவுக்கும் செய்யவும்
அதிகப்படியான எண்ணெயை பேப்பர் துண்டில் வடிகட்டி, ஆறவிடவும்.
ஆறியதும், காற்றுப்புகா கொள்கலனில் சேமித்து வைக்கவும்
பரிமாறும்: 30
It has been a while since the last time I tried an unusual yet delicious food. Based on its name, I can feel that Italian eggplant relating is attractive. Though the procedure of coking might look a bit worrying, coming up with a delicious recipe will always need time and effort of course. The teaching is easy to follow, it's the progression that makes it challenging since there are several materials that you need to do! But still, I believe that cooking Italian eggplant relating will be worth it! Visit : Clazwork
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க