வீடு / சமையல் குறிப்பு / கம்மஞ்சோறு/கம்பு சாதம்/பாஜ்ரா சாதாம்/முத்து தானிய அரிசி

Photo of Kambhu choru/Kambu saadam/ Bajra rice/ Pearl millet rice by Priya Srinivasan at BetterButter
2777
10
0.0(0)
0

கம்மஞ்சோறு/கம்பு சாதம்/பாஜ்ரா சாதாம்/முத்து தானிய அரிசி

Nov-19-2015
Priya Srinivasan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 2 கப் கம்பு/பாஜ்ரா/முத்து தானியம்
  2. 1/2 தேக்கரண்டி உப்பு
  3. 4 கப் தண்ணீர்

வழிமுறைகள்

  1. சுலபமாக சமைக்க கம்பை குறைந்தது 3-4 மணி நேரம் ஊறவைக்கவும். (வெந்நீரிலும் சமைப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன் ஊறவைக்கலாம்.)
  2. ஊறவைத்த கம்பை நன்றாக 3ல் இருந்து 4 முறை கழுவி ஊறவைக்கவும். ஒரு பிரஷர் குக்கரில், 4 கப் தண்ணீர் எடுத்து, கொதிக்கவிடவும், பிறகு உப்பு சேர்த்து கழுவி வைத்துள்ள கம்பை சேர்க்கவும்.
  3. மீண்டும் கொதிநிலைக்குக் கொண்டுவரவும். இப்போது பிரஷர் குக்கர் மூடியால் மூடவும். விசிலை போட்டு, 4-5 விசில்களுக்கு சமைக்கவும்.
  4. இதற்குள் கம்பு மிருதுவாக வெந்திருக்கும், தண்ணீரையும் உறிஞ்சியிருக்கும்.
  5. வழக்கமான சாம்பார்/ரசம் மற்றும் தயிரோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்