Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / அலூ ம் அல்லது பெங்கால் பாணி தம் ஆலூ
உப்புடன் உருளைக்கிழங்கை வேகவைக்கவும். திறந்த கடாயில் அல்லது ஒரு பிரஷர் குக்கரில் வேகவைக்கலாம். பிரஷர் குக்கரில் வேகவைத்தால், இரண்டு விசில்களுக்குப் பிறகு அடுப்பை நிறுத்தவும். ஆறியபின் உருளைக்கிழங்கின் தோலை உரிக்கவும்.
ஒரு அகலமான அடிப்பாகமுள்ள கடாயில் சிறு தீயில் எண்ணெயைச் சூடுபடுத்தி உருளைக்கிழங்கை 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கி, எண்ணெய் சேர்க்கவும். பொன்னிறமாகும்வரை உருளைக்கிழங்குகளை பொரித்து எடுத்து வைக்கவும்.
பிரிஞ்சி இலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை எண்ணெயில் வதக்கவும். இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடங்கள் வேகவைக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.
மல்லி, சீரகம், காய்ந்த மிளகாயை ஒரு தவாவில் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து பொடியாக அரைத்துக்கொள்க. கடாயில் கலந்துகொள்ளவும். 2 நிமிடங்கள் கலந்து கலக்கி கொஞ்சம் தண்ணீர் தெளிக்கவும்.
உருளைக்கிழங்கு சேர்த்து மசாலாக்களோடு சேர்த்து உப்பு சேர்க்கவும் (ஏற்கனவே உப்போடு உருளைக்கிழங்கை வேகவைத்திருந்தால், இங்கே உப்பு சேர்க்கும்போது கவனிக்கவும்).
1/4 கப் வெந்நீர் சேர்த்து கொதிக்கவிட்டு 3/4 தண்ணீர் ஆவியாகும்வரை வேகவைக்கவும். கரம் மசாலா சேர்க்கவும். இலவங்கப்பட்டை, ஏலக்காயை ஒரு தவாவில் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து பொடியாக அரைத்துக்கொள்க.)
கரம் மசாலா, கொத்துமல்லி சேர்த்து மூடியிட்டு மூடி 2 நிமிடங்கள் சிறு தீயில் வேகவைக்கவும்.
பரிமாறும் பாத்திரத்தில் மாற்றி, லுசி, பரோட்டா, பூரி, சீரக சாதம், மசாலா சாதத்தோடு உண்டு மகிழ்க.
பரிமாறும்: 4
Will definitely try it!!
my favourite dish.... will definitely try.... Thanks for sharing
verynice
Love aloo dum and this looks great!
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க