வீடு / சமையல் குறிப்பு / கீமாவுடன் பஸ்த்தியா அல்லது அரிசி ரொட்டிகள்

Photo of Pashtiyah or Rice rotis with Keema by Affaf Ali at BetterButter
1161
163
4.3(0)
0

கீமாவுடன் பஸ்த்தியா அல்லது அரிசி ரொட்டிகள்

Nov-20-2015
Affaf Ali
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • கர்நாடகா
  • பாய்ளிங்
  • அக்கம்பனிமென்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்த்தியா சமையல் குறிப்பு:
  2. அரிசி மாவு - 3 கப்
  3. உப்பு - 1/2 தேக்கரண்டி
  4. எண்ணெய் 2ல் இருந்து 3 தேக்கரண்டி
  5. தண்ணீர் - 2 கப்

வழிமுறைகள்

  1. ஒரு கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் தண்ணீர், உப்பு, எண்ணெய் ஆகியவற்றைச் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அரிசி மாவைச் சேர்க்கவும். தீயை அடக்கி ஒரு நிமிடம் மூடிபோட்டு மூடவும்.
  2. அதன்பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி அரிசியை பொறபொறப்பாத பதத்திற்கு வருவம்வரை கலக்கவும். மூடியால் மீண்டும் பாத்திரத்தை மூடவும்.
  3. மாவு ஆறுவதற்ககாகக் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் காத்திருக்கவும். அதன்பின்னர் ஈரக் கைகளால் மாவில் செயல்பட்டு மென்மையான ரொட்டிபோன்ற மாவு வரும்வரை கலக்கவும்.
  4. ரொட்டிபோன்ற சிறுசிறு உருண்டைகளைச் செய்துகொள்க. உலர் மாவினால் தூவி ரொட்டிகளை உருட்டிக்கொள்க. சமமான அளவில் பெறுவதற்கு ஒரு பாத்திரத்தின் மூடியைப் பயன்படுத்தினேன். கூடுதல் மாவை வெட்டி அனைத்து ரொட்டிகளையும் தயாரித்து அடுக்கிக்கொள்க. அவை ஒட்டாது. சிறிது எண்ணெய்விட்டு ஒரு தவாவில் அவற்றை வறுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்