Photo of Kummayam by Subha Prakash at BetterButter
2015
9
0.0(0)
0

குமயம்

Nov-21-2015
Subha Prakash
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • லாக்டோஸ் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பயிர் - 2 கப்
  2. பச்சரிசி - 1/2 கப்
  3. உளுத்தம்பயிர் - 1/4 கப்
  4. பனைவெல்லாம் - 1/2 கப்
  5. வெல்லம் - 1 கப்
  6. தேவையான அளவு தண்ணீர்
  7. நெய் அல்லது நல்லெண்ணை - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாசிப்பயிர், பச்சரிசி, உளுத்தம்பயிரை தனித்தனியாக எண்ணெய்விடாமல் வறுத்து மாவாக்கி காற்றுப்புகாதப் பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும், பின்னர் பயன்படுத்துவதற்காக.
  2. வெல்த்தையும் பனைவெல்லத்தையும் தண்ணீர் கொதிக்கவைக்கவும், தண்ணீர் கரைந்ததும், பருப்பு மாவைச் சேர்த்து தொடர்ந்து நடுத்தர தீயில் கலக்கிக்கொண்டே இருக்கவும், கொஞ்சம் நெய் சேர்த்து மீண்டும் கலக்கவும் அடர்த்தியாக, பளபளப்பாக, பக்கவாட்டைவிட்டு விலகும்வரை கலக்கவும்.
  3. எண்ணெய் தடவிய தட்டில் ஊற்றி, வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து உண்ணவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்