வீடு / சமையல் குறிப்பு / சோல் பட்டூரி

Photo of Chole Bhatoore by Imly Express at BetterButter
2221
578
4.5(0)
0

சோல் பட்டூரி

Nov-23-2015
Imly Express
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சோல் தயாரிப்பதற்கு
  2. 1 கப் காபூலி கொண்டைக்கடலை (வெள்ளை கொண்டைக்கடலை) இரவு முழுவதும் ஊறவைத்தது
  3. 1 டீ பேக் அல்லது தேக்கரண்டி தேயிலை மஸ்லின் துணியில் கட்டப்பட்டது
  4. 1/2 கப் சீரகம்
  5. 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  6. 2 பூண்டு பல் நசுக்கப்பட்டது
  7. 2 தேக்கரண்டி சோல் மசாலா
  8. 2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  9. 2 தேக்கரண்டி உலர் மாங்காயத் தூள்
  10. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  11. 1 தேக்கரண்டி மல்லித்தூள்
  12. 1 தேக்கரண்டி சீரகத் தூள்
  13. 2 தேக்கரண்டி எண்ணெய்
  14. சுவைக்கேற்ற உப்பு
  15. பட்டூர் தயாரிப்பதற்கு
  16. 1/2 கப் சாதாரண மைதா மாவு
  17. 1/2 கப் வேகவைத்துத் துருவிய உருளைக்கிழங்கு
  18. 1 1/2 தேக்கரண்டி எண்ணெய்
  19. சுவைக்கேற்ற உப்பு
  20. பொரிப்பதற்கு எண்ணெய்
  21. பரிமாறுவதற்கு
  22. 1 வெங்காயம் நறுக்கியது
  23. 4 எலுமிச்சைத் துண்டுகள்
  24. சோல் தயாரிக்க
  25. 1 கப் காபூலி கொண்டைக்கடலை (வெள்ளை கொண்டைக்கடலை) இரவு முழுவதும் ஊறவைத்தது
  26. 1 டீ பேக் அல்லது தேக்கரண்டி தேயிலை மஸ்லின் துணியில் கட்டப்பட்டது
  27. 1/2 தேக்கரண்டி சீரகத் தூள்
  28. 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  29. 12 மிமீ (1/2) துண்டு இஞ்சி துருவல்
  30. 2 பூண்டு பல் நசுக்கியது
  31. 2 தேக்கரண்டி சோல் மசாலா
  32. 2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  33. 2 தேக்கரண்டி உலர் மாங்காயத் தூள்
  34. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  35. 1 தேக்கரண்டி மல்லித்தூள்
  36. 1 தேக்கரண்டி சீரகத் தூள்
  37. 2 தேக்கரண்டி எண்ணெய்
  38. சுவைக்கேற்ற உப்பு
  39. பட்டூர் தயாரிப்பதற்கு
  40. 1/2 கப் சாதாரணமான மைதா மாவு
  41. 1/2 கப் வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கு
  42. 1 1/2 தேக்கரண்டி எண்ணெய்
  43. சுவைக்கேற்ற உப்பு
  44. பொரிப்பதற்கு எண்ணெய்
  45. பரிமாறுவதற்கு
  46. 1 வெங்காயம் நறுக்கியது
  47. 4 எலுமிச்சை துண்டுகள்

வழிமுறைகள்

  1. சோல் தயாரிப்பதற்கு: டு பேக்கோடு காபுலி கொண்டைக்கடலை பிரஷர் குக்கரில் 3 விசிலுக்கு மென்மையாகும்வரை வேகவைக்கவும். வடிக்கட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி சீரகம் சேர்க்கவும். சீரகம் வெடிக்க ஆரம்பித்ததும், வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
  3. சோல் மசாலா, மிளகாய்த் தூள், ஆம்சூர் (மாங்காய்த்தூள்), மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகப்பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
  4. காபுலி கொண்டைக்கடலை 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க. சிம்மில் 10ல் இருந்து 15 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுத்து வைக்கவும்.
  5. பட்டூர் தயாரிப்பதற்கு: மாவு, உருளைக்கிழங்கு, 1 1/2 தேக்கரண்டி எண்ணெய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து திடமாக மாவாகத் தண்ணீர் சேர்க்காமல் பிசைந்துகொள்ளவும்.
  6. மென்மையாகும்வரை மாவை பிசைந்து, ஈர மஸ்லின் துணியால் மூடி 10 நிமிடங்களுக்கு விட்டுவைக்கவும்.
  7. மாவை 4 சம பங்குகளாகப் பிரித்து 125 மிமீ விட்ட வட்டங்களை உருட்டிக்கொள்க. சூடான எண்ணெயில் பட்டூராக்கள் உப்பி இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை பொரிக்கவும்.
  8. சோல், நறுக்கிய வெங்காயம், எலுமிச்சைத் துண்டுகளோடுச் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்