வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் கோழி குழம்பு

Photo of Chicken in Coconut Gravy by Sharon Dcosta at BetterButter
2354
143
4.2(0)
0

தேங்காய் கோழி குழம்பு

Nov-25-2015
Sharon Dcosta
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கோவா
  • சிம்மெரிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. 1 கிலோ கோழி(நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிகொள்ளவும்)
  2. 1 வெங்காயம்
  3. 7 சிகப்பு மிளகாய்
  4. 1/2 டீக்கரண்டி சீரகம்
  5. 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதை
  6. 1 அங்குலம் இஞ்சி
  7. 6 பூண்டு துண்டு
  8. 5 கிராம்பு
  9. 1 அங்குல இலவங்கப்பட்டை
  10. 2 பச்சை ஏலக்காய்
  11. 1 கப் புதிய தேங்காய் துருவல்
  12. 1 டீக்கரண்டி மஞ்சள்தூள்
  13. 1 தேக்கரண்டி புளிக் கரைசல்
  14. 1 தேக்கரண்டி இஞ்சி புண்டு விழுது
  15. 2 தேக்கரண்டி எண்ணெய்
  16. சுவைக்கேற்ப உப்பு

வழிமுறைகள்

  1. கோழியை கழுவி உப்பு சேர்த்து தடவி அதை தனியாக 1 மணி நேரம் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. தேங்காய், வெங்காயம், மிளகாய், சீரகம், கொத்தமல்லி விதை, இஞ்சி, பூண்டு, கிராம்பு, இலவங்கப்பட்டை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
  3. பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி சூடு செய்து இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்பு அரைத்த மசாலாவையும் மற்றும் தண்ணீர் சேர்த்து குழம்பு பதத்திற்கு செய்துக்கொள்ளவும்.
  4. அத்துடன் புளிக் கரைசல் மற்றும் கோழி துண்டுகளை சேர்க்கவும்.சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொண்டு, கோழி துண்டுகள் வேகும் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்