வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு இனிப்புத் தோசை

Photo of Sweet  Ragi (Finger Millet) Dosa by Ishwarya Shunmugam at BetterButter
2044
14
0.0(0)
0

கேழ்வரகு இனிப்புத் தோசை

Nov-27-2015
Ishwarya Shunmugam
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேழ்வரகு மாவு - 1 கப்
  2. உப்பு - 1 தேக்கரண்டி
  3. அரிசி மாவு - 1 கப்
  4. பனை வெல்லப் பாகு - 1/2 கப்
  5. நெய் - தேவையான அளவு
  6. முந்திரி பருப்புகள்/மற்ற உலர் பழங்கள் - தேவையான அளவு
  7. தண்ணீர் - மாவு தயாரிக்கத் தேவைப்படும் அளவு

வழிமுறைகள்

  1. பனைவெல்லப் பாகு தயாரிப்பு : ஒரு சாஸ் கடாயில், ஒரு கப் தண்ணீரை கொதிக்கவிடவும்.
  2. பனை வெல்லத்தைச் சேர்த்து அது உருகும்வரை காத்திருக்கவும். அதை ஆறவைக்கவும்.
  3. தோசை தயாரித்தல் : ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். பனைவெல்லப் பாகைச் சேர்த்து அதை கலக்கவும். தண்ணீர்விட்டு தேசை செய்யும் பதம்வரை கலக்கவும்.
  4. நெய் சேர்க்கவும். திருப்பிப்போட்டு அடுத்தப் பக்கத்தையும் நன்றாக வேகவைக்கவும்.
  5. மீண்டும் நெய் சேர்த்து முந்திரிப் பருப்பையும் உங்களுக்கு விருப்பமான மற்ற உலர் பழங்களையும் தூவவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்