வீடு / சமையல் குறிப்பு / கரேலே கா பார்த்தா (கலாரா பார்த்தா/பாகற்காய் பார்தா)

Photo of Karele ka Bharta (Kalara Bharta/Bittergourd bharta) by sweta biswal at BetterButter
6396
104
4.5(0)
0

கரேலே கா பார்த்தா (கலாரா பார்த்தா/பாகற்காய் பார்தா)

Jul-21-2015
sweta biswal
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • ஒரிசா
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 நடுத்தர அளவுள்ள பாகற்காய்
  2. 1 நடுத்தர அளவுள்ள வெங்காயம்
  3. 2 பச்சை மிளகாய்
  4. 1/2 தேக்கரண்டி பஞ்ச பூதனா (ஐந்து-பூரண்)
  5. 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய்
  6. 1-2 பூண்டு பற்கள்
  7. 1 தேக்கரணடி எலுமிச்சை சாறு (விருப்பம் சார்ந்தது)
  8. 1/3 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  9. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. பாகற்காயை நன்றாகக் கழுவி இரண்டாக நறுக்கிக்கொள்க. இவற்றை பிரஷர் குக்கரில் 1/2 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் உடன் சேர்க்கவும். 2-3 விசில்களுக்கு வேகவைக்கவும். ஆவி வரும்வரை காத்திருக்கவும். தண்ணீரை வடிக்கட்டி எடுத்துவைக்கவும்.
  2. பாகற்காயை பச்சை மிளகாய் உப்புடன் மசிக்கவும். வெங்காயத்தை நடுத்தர அளவில் நறுக்கிக்கொள்க.
  3. கடாயை எடுத்து எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் புகைய ஆரம்பித்ததும், பஞ்ச பூதனாவை வெங்காயத்தோடு சேர்க்கவும். வெங்காயம் வெளுக்கும்வரை வதக்கவும்.
  4. இப்போது மசித்த பாகற்காயைச் சேர்த்து 6-7 நிமிடங்கள் அல்லது பழுப்பு நிறமாகும்வரை வதக்கவும்.
  5. அடுப்பை நிறுத்திவிட்டு எலுமிச்சை சாறு, நசுக்கிய பூண்டை சேர்க்கவும். ஒன்றாகக் கலந்து ரொட்டியுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்