வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாட்டு மட்டன் பிரியாணி

Photo of Chettinad Mutton Biryani by Menaga Sathia at BetterButter
4513
113
4.0(0)
0

செட்டிநாட்டு மட்டன் பிரியாணி

Nov-28-2015
Menaga Sathia
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மட்டனை சமைப்பதற்கானப் பொருள்கள்
  2. மட்டன் - 1/2 கிலோ
  3. மஞ்சள் - 1 தேக்கரண்டி
  4. இஞ்சி பூண்டு விழுது - தேக்கரண்டி
  5. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை - கொஞ்சம்
  7. அரைப்பதற்கு:
  8. சிவப்பு மிளகாய் - 3
  9. பச்சை மிளகாய்- 2
  10. முத்து வெங்காயம் - 12
  11. இலவங்கப்பட்டை - 2 சிறிய அளவிலானது
  12. பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
  13. பூண்டு பற்கள் - 10
  14. கிராம்பு - 2
  15. இலவங்கப்பட்டை -2
  16. இஞ்சி - 1 இன்ச் துண்டு
  17. புதினா இலைகள் - கையளவு
  18. வதக்குவதற்கு:
  19. வெங்காயம் - 2 நீளவாக்கில் நறுக்கப்பட்டது
  20. தக்காளி -2 பொடியாக நறுக்கப்பட்டது
  21. புதினா இலைகள் - கையளவு
  22. பாஸ்மதி அரிசி - 2 கப்
  23. தாளிப்புக்கு:
  24. கிராம்பு - 3
  25. ஏலக்காய் - 2
  26. இலவங்கப்பட்டை - 2 சிறிய துண்டு
  27. கறிவேப்பிலை - கொஞ்சம்
  28. பே இலை - 2
  29. நெய் - 2 தேக்கரண்டி
  30. எண்ணெய் - தேவையான அளவு
  31. உப்பு - சுவைக்கேற்ற அளவு
  32. தயிர் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அரிசியைக் கழுவி 10 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். தண்ணீரை வடிக்கட்டவும். 1 தேக்கரண்டி நெய்யைச் சூடுபடுத்தி 10 நிமிடங்களுக்கு அரிசியை வறுக்கவும். எடுத்து வைத்துக்கவள்ளவும்.
  2. ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய்யையும் இஞ்சி பூண்டு விழுதையும் சூடுபடுத்தி ஒரு நிமிடம் வதக்கி மட்டன் துண்டுகளைச் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.்மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், ஒரு சிட்டிகை உப்பு, 1 1/2 கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும். 3 விசில்களுக்கு வேகவைக்கவும்.
  3. இப்போது அரைப்பதற்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள சேர்வைப்பொருள்களை சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  4. மட்டன் வெந்த்தும், பிரஷரை வெளியேற்றிவிட்டு மட்டன் துண்டுகளை ஈர்த்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.இதைத் தண்ணீருக்குப் பதிலாகப் பயன்படுத்தவேண்டும்..
  5. இப்போது ஒரு பிரஷர்குக்கரைச் சூடுபடுத்தி எண்ணெய் சேர்த்து தாளிப்புக்கு என்பதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைக் கொண்டு தாளித்தபின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  6. அரைத்த மசாலாவைச் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கியபின் நறுக்கப்பட்ட தக்காளியைச்சேர்த்து மிருதுவாகும்வரை வதக்கவும்.
  7. இப்போது மட்டன் துண்டுகளைச் சேர்த்து நன்றாக கலக்கி, தயிரைச் சேர்த்து கலக்கவும்.
  8. 1 : 1 1/2 தயிர் உட்பட தண்ணீர் அரிசியின் விகிதம். மட்டன் துண்டை அளந்துகொள்ளவும்.,
  9. 2 கப் அரிசிக்க தயிரோடு சேர்த்து 3 கப் தண்ணீர் சேர்க்கவேண்டும். உங்களினம் 2 கப் துண்டு இருந்தால் மேலும் ஒரு கப் சேர்த்துக்கொள்ளவும்.
  10. இந்தக். கலவை கொதிக்க ஆரம்பித்ததும், வனுத்த அரிசியையும் உப்பையும் தொடர்ந்து புதினாவையும் சேர்க்கவும். நன்றாக்க் கலக்கவும்.
  11. குக்கரை மூடவும். பிரஷர் அதிகரித்தால் அதன்மீது கனமான பொருளை வைக்கவும். அடுப்பை சிறுதீயில் வைக்கவும்.
  12. 10 நிமிடங்கள் வேகவைத்து அடுப்பை நிறுத்தவும். பிரஷர் வெளியேறும்போது மெதுவாக அரிசியை கிண்டவும்.
  13. ரைத்தா அல்லது மட்டன் குருமாவுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்